காஞ்சிபுரம் மாவட்ட அரசு வேலைவாய்ப்புகள் 2022 | Govt Jobs in Kanchipuram

Get Latest Jobs Alert for Kanchipuram District

Govt Jobs in Kanchipuram Tamil Nadu 2022:

வணக்கம்! காஞ்சிபுரம் மாவட்டத்தில் (Jobs in Kanchipuram) உள்ள தமிழ்நாடு அரசு வேலைகள் பற்றி தேடுபவர்களா நீங்கள்? இதோ விரிவான தகவல்களை இந்த பக்கத்தில் நீங்கள் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு. நாங்கள் இந்தப் பக்கத்தில் Kanchipuram Govt Jobs சம்பந்தமான அனைத்து விதமான வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்கிறோம்.

காஞ்சிபுரம் மாவட்ட அரசு வேலை வாய்ப்பு செய்திகள்

Jobs in Kanchipuram

Kancheepuram District Recruitment Tamil Nadu 2022

01/07/2022

Post Details APPLY
28-06-22மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் கொட்டிகிடக்கும் தமிழக அரசு வேலை! 12வது படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க! உடனடி பணி நியமனம்!View
16-06-22காஞ்சிபுரம் மாவட்ட அரசு வேலைவாய்ப்புகள் 2022 | Govt Jobs in KanchipuramView
08-06-22காஞ்சிபுரம் சமூக நலம் மற்றும் பெண்கள் உரிமைத்துறையில் காத்திருக்கும் தமிழக அரசு வேலை! டிகிரி படிச்சவங்க விண்ணப்பிக்கலாம்!View
27-05-22தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் ஆபிஸ் அசிஸ்டன்ட் வேலை அறிவிப்பு! எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!View
27-05-22மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளத்தில் IIITDM காஞ்சிபுரம் வேலை! உடனே அப்ளை பண்ணுங்க! நேர்முகத்தேர்வுக்கு தயாராகுங்கள்!View
24-05-22சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் தமிழ்நாடு NHM வேலை வாய்ப்புகள்! உடனடி பணி நியமனம்!View
09-05-22தமிழில் எழுத படிக்க தெரிந்த ஆண் பெண் இருபாலருக்கும் கலெக்டர் ஆபீசில் வேலை அறிவிப்பு! தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்க அறிய வாய்ப்பு!View
08-05-22தமிழகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு துறையில் 10th, 12th படிச்சவங்களுக்கு வேலை அறிவிப்பு! அப்ளை பண்ணிடீங்களா?View
07-05-2212th, டிகிரி படித்தவர்களுக்கு காத்திருக்கும் தமிழ்நாடு அரசு வேலை! விண்ணப்ப கட்டணம் இல்லை! அப்ளை பண்ண ரெடியா?View
06-05-22தமிழகத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை! விண்ணப்பிக்க ரெடியா இருகீங்களா!View
29-04-2210வது, 12வது படித்தவர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலை! தமிழ்நாடு அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் உடனே அப்ளை பண்ண மறக்காதீங்க!View
21-04-22B.Sc, Diploma, ITI, 12TH படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆராய்ச்சி மையத்தில் வேலை! தமிழகத்தில் வேலை செய்ய ஆசைப்படுபவர்கள் 200+ காலியிடங்களுக்கு உடனே அப்ளை பண்ணுங்க!View
16-04-22காஞ்சிபுரம் IIITDM நிறுவனத்தில் புதிய வேலை! உடனே விண்ணப்பியுங்கள்! 31,000 சம்பளத்தில் பணி நிச்சயம்!View
12-04-22தமிழகத்தில் உள்ள RGNIYD நிறுவனத்தில் மாதம் ரூ.52 ஆயிரம் ஊதியத்தில் வேலை! விருப்பமுள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்!View
05-04-22தமிழகத்தில் உள்ள BARC நிறுவனத்தில் 10th, 12th, ITI, Diploma படித்தவர்களுக்கு 266 பணியிடங்கள் அறிவிப்பு! மாதம் ரூ.35400/- சம்பளம்!View
01-04-22IIITDM காஞ்சிபுரம் நேரடி நேர்காணல் 2022 - மாத சம்பளம் ரூ.25,000-ரூ.30,000/-View
19-03-22தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு விளம்பரம் அறிவிப்பு! 8th தேர்ச்சி போதும்! மாதம் 50,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை!View
05-03-228th, 10th, 12th படித்தவரா நீங்கள்? தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை! உடனே விண்ணப்பியுங்கள்!View
26-02-22காஞ்சிபுரம் IIITDM-ல் பணியிடங்கள் அறிவிப்பு! அப்ளை பண்ணலாம் வாங்க!View
14-02-22IIITDM காஞ்சிபுரம் வேலை வாய்ப்புகள்! Registration Link Available Here!View
10-02-22சென்னை, கடலூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மாவட்டத்தில் வேலை! 10, 12வது படித்திருந்தால் போதும்! லட்ச ரூபாய் சம்பளம்!View
03-02-22தமிழகத்தில் உள்ள NPCIL நிறுவனத்தில் புதிய வேலை! உடனே விண்ணப்பிக்கவும்!View
04-01-22காஞ்சிபுர மாவட்டத்தில் அரசு வேலை வாய்ப்பு | மாத வருமானம் ரூ.10,000/- முதல் ரூ.30,000/- வரைView
31-12-21காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை! பத்தாவது படித்திருந்தால் போதும்!View
29-12-21தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலை! ரூ.35 ஆயிரம் வரை சம்பளம்!View
29-12-21தமிழ்நாடு TNHRCE-யில் 10வது படித்தவர்களுக்கு வேலை! இப்பவே அப்ளிகேஷன் ஃபில் பண்ணுங்க! 35,000 ஊதியம்!View
07-12-21காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் நலவாழ்வு சங்கத்தில் MPHW, MLHP வேலைக்கு விண்ணபங்கள் வரவேற்கப்படுகின்றன!!View
03-12-21உங்க சொந்த ஊரிலேயே வேலை செய்யலாம் வாங்க! ஆச்சர்யமா இருக்கா? உண்மைதான்... ஒவ்வொரு மாவட்டத்திலும் எண்ணற்ற வேலை!!!View
30-11-21காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார சங்கத்தில் மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு!!View
29-11-21காஞ்சிபுரம் IIITDM-ல் ரூ.35,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!! தகுதியுடையவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளலாம்!!View
23-11-21பெண்களுக்கான ஓர் அறிய வேலைவாய்ப்பு!! காஞ்சிபுரம் சிறார் நீதி வாரியத்தில்!!View
16-11-21Kancheepuram DCPU Recruitment 2021 Notification Released For 02 Social Worker - Check Salary, Age limit, and Other DetailsView
01-11-21காஞ்சிபுரம் மாவட்ட தனியார் வேலைவாய்ப்புகள்!View
28-10-21RGNIYD Jobs 2021 Apply for 06 Vacancies in Kancheepuram | 12th, English Typing, Bachelor Degree Candidates Can Apply NowView
22-10-21IIITDM Kancheepuram Recruitment 2021-Staff Nurse Jobs-Monthly 20000-Payscale Direct Walkin InterviewView
22-10-21IIITDM Kancheepuram Jobs 2021 - 75000 Salary - Check Recruitment Details Now...View
12-10-21IIITDM Kancheepuram Jobs 2021 | Apply for Professor Jobs and Assistant Professor Jobs - Check More DetailsView
06-10-21RGNIYD Recruitment 2021 | Field Investigator Jobs, Research Assistant Jobs in Kancheepuram - Apply Online (By E-Mail)View
14-09-21IIITDM Kancheepuram Recruitment 2021: காஞ்சிபுரம் வேலைவாய்ப்புகள்!View
17-05-21Department of Heavy Industry Recruitment Notification 2021View

மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மற்ற IIITDM Kancheepuram Recruitment, Social Welfare Department Jobs, TNRD Recruitment, AAVIN Recruitment, Kancheepuram district court jobs, Kancheepuram Anganwadi Worker, Kancheepuram PSU Jobs மற்றும் பல்வேறு வகையான காஞ்சிபுரம் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Jobstamil.in இணையதளத்துடன் இணைந்தே இருங்கள்.


காஞ்சிபுரம் மாவட்ட தனியார் வேலைவாய்ப்புகள்!


இதர மாவட்ட அரசு வேலைகள்:

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

facebook icontwitter iconwhatsapp icon

✅ தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏதேனும் வேலை உள்ளதா?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் உள்ளன.


✅ காஞ்சிபுரம் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் என்ன?

அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://kancheepuram.nic.in/

✅ காஞ்சிபுரம் சுகாதார ஆய்வாளர் வேலைக்கான கல்வித்தகுதி என்ன?

1. உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகியவற்றுடன் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. S.S.L.C அளவில் ஒரு பாடமாக தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) பாடநெறி / சுகாதார ஆய்வாளர் படிப்புகள் முடித்திருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button