மதுரை மாவட்ட அரசு வேலைவாய்ப்புகள் 2022 | Govt Jobs in Madurai

Get Latest Jobs Alert for Madurai District

Govt Jobs in Madurai Tamil Nadu 2022:

வணக்கம்! மதுரை மாவட்டத்தில் (Jobs in Madurai) உள்ள தமிழ்நாடு அரசு வேலைகள் பற்றி தேடுபவர்களா நீங்கள்? இதோ விரிவான தகவல்களை இந்த பக்கத்தில் நீங்கள் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு. நாங்கள் இந்தப் பக்கத்தில் Madurai Govt Jobs சம்பந்தமான அனைத்து விதமான வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்கிறோம்.

மதுரை மாவட்ட அரசு வேலை வாய்ப்பு செய்திகள்

Jobs in Madurai

Madurai Recruitment Tamil Nadu 2022

24/01/2022

Post Details APPLY
19-01-22Prasar Bharati நிறுவனத்தில் மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் வேலை! டிகிரி படித்தவர்கள் நேர்காணலுக்கு வரலாம்!View
17-01-22இன்றைய மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேலை வாய்ப்பு செய்திகள்! உடனே க்ளிக் பண்ணி பாருங்க!View
15-01-22மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியாற்ற ஆசையா? இதோ உங்களுக்கான வேலை!View
05-01-22மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மீண்டும் வேலைவாய்ப்பு அறிவிப்பு! உடனே விரையுங்கள்!View
05-01-22மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியாற்ற ஓர் அறிய வாய்ப்பு! 10th படித்திருந்தால் போதும்!View
05-01-22பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு மதுரையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு! தேர்வு இல்லை! கட்டணம் இல்லை!View
03-01-22தேர்வு இல்லாமல் NHM மதுரையில் பணியிடங்கள் அறிவிப்பு! 10வது படித்திருந்தால் போதும்!View
02-01-22மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் புதிய வேலை அறிவிப்பு! ஈமெயில் மூலமாக விண்ணப்பிக்கலாம் வாங்க!View
31-12-21மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு! விண்ணப்பகட்டணம் இல்லை!View
30-12-21பத்தாவது படித்தவரா நீங்கள்? தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தில் வேலை! உடனே விண்ணப்பிக்கவும்!View
30-12-21மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மீண்டும் புதிய வேலை அறிவிப்பு! விண்ணப்பகட்டணம் இல்லை!View
28-12-21தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 10வது படித்தவர்களுக்கு வேலை! விரைவாக விண்ணபியுங்கள்!View
27-12-21பத்தாவது படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை!! விண்ணப்பகட்டணம் தேவையில்லை! உடனே விரையுங்கள்!View
26-12-21தமிழக அரசிற்கு உட்பட்ட மதுரை சமூக பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு! அப்ளை பண்ண ரெடியா?View
25-12-2110ஆம் வகுப்பு முடித்தவரா? TNSTC வேலைவாய்ப்பு 2022!! உடனே விண்ணப்பியுங்கள்..!View
24-12-21மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் புதிய வேலை! மாதம் ரூ.20 ஆயிரம் ஊதியம்!View
22-12-21மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை வேண்டுமா? புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது!!View
14-12-21தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பணியாற்ற ஓர் அருமையான வேலைவாய்ப்பு! எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!View
14-12-21அருமையான வேலைவாய்ப்பு!! மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் வேலை!View
14-12-218வது படித்தவர்களுக்கு கல்லூரியில் சூப்பர் வேலை அறிவிப்பு!View
13-12-218வது, 12வது, ஏதேனும் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் 142 காலியிடங்கள்! முழு தகவல்களுடன்...View
13-12-21TNHRCE-யில் வேலைவாய்ப்பு புதிய அறிவிப்பு வந்துள்ளது! தமிழ்நாடு அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்!View
13-12-21மதுரை மாவட்ட குழுந்தைகள் பாதுகாப்பு துறையில் Social Worker பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன! உடனே விண்ணப்பிக்கவும்!View
11-12-21மதுரை மாவட்ட சமூக நலத்துறையில் Social Worker வேலைக்கு அறிவிப்பு வந்தாச்சு! உடனே விண்ணப்பிக்கவும்!View
08-12-21மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது!! ரூ.35 ஆயிரம் வரை சம்பளம்!View
07-12-21தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்பு!! 10th படித்திருந்தால் போதும்!! அருமையான வாய்ப்பை தவறவிடாதிர்கள்!View
06-12-21தமிழகத்தின் 10 மாவட்டங்களில் பேங்க் வேலை அறிவிப்பு! பத்தாம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!View
06-12-21பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும்! தமிழ்நாடு அரசு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது! விண்ணப்பிக்க நீங்க ரெடியா?View
06-12-2110ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை!View
04-12-21மதுரை மாவட்ட அரசு வேலைவாய்ப்புகள் 2022 | Govt Jobs in MaduraiView
29-11-21தமிழக அரசு வேலைவாய்ப்பு மாதம் ரூ.16,000/- சம்பளத்தில் விண்ணப்பிக்கலாம் வாங்க!!View
29-11-21மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.31 ஆயிரம் சம்பளத்தில் வேலை!!!View
27-11-21மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புக்கு அறிவிப்பு வந்துள்ளது!! உடனே விண்ணப்பிக்கவும்!!View
08-11-21Madurai Kamaraj University Notification 2021 Call for Applications for Junior Research Fellow / Project Fellow Vacancy - Number of Vacancies 88 - Apply OnlineView
01-11-21மதுரை மாவட்ட தனியார் வேலைவாய்ப்புகள்!View
28-10-21Madurai Kamaraj University Jobs 2021 Announced for Project Assistant Post - Apply OnlineView
27-10-21Madurai Rajaji Govt Hospital Recruitment 2021 | 8th Pass Sarkari Jobs in Tamil Nadu | Salary Rs.18,000 Per Month!!!View
23-10-21Madurai Smart City Recruitment 2021-2022 | Immediately Apply Online for Interns Vacancies | Check Job Details HereView
21-10-21Madurai Corporation Recruitment 2021 | 94 Teacher Jobs | 12th Pass Candidates Apply Soon - Check Notification Details HereView
13-10-21TNSTC Madurai Recruitment 2021 for Mechanic Jobs | Online Applications Available Now - More Details Given Below...View
11-10-21தமிழ்நாடு அரசு வேலைகளில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் வாங்க! மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேலை வாய்ப்புகள் 2021 (Check Details...)View
29-09-21Thiagarajar College Recruitment 2021 | 32 Vacancy | Jobs in Madurai - Apply NowView
28-09-21Thiagarajar College Jobs 2021 | Assistant Professor Jobs, Librarian Jobs - Apply NowView
27-09-21CIPET Recruitment 2021 | Lecturer Jobs in Madurai - Apply NowView
25-09-21VCRC Recruitment 2021 | Research Associate Jobs in Madurai - Walk-in-Interview!View
22-09-21Madurai Kamaraj University Recruitment 2021 - Apply NowView
09-09-21Aavin Recruitment 2021 | Fitter (Apprentice) மதுரை ஆவின் வேலைவாய்ப்பு!View
19-08-21கேன்டீன் ஸ்டோர்ஸ் துறையில் வேலைவாய்ப்பு!View
13-08-21மெயில் மோட்டார் சர்வீஸ் வேலைவாய்ப்புகள்!View
04-08-21மதுரை மாநகராட்சியில் வேலைவாய்ப்புகள்!View

மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ள மற்ற TNHRCE Recruitment, Madurai Kamaraj University Recruitment, Madurai Govt Hospital Jobs, TNRD Recruitment, AAVIN Recruitment, TNEB Recruitment, Madurai district court jobs, Madurai Anganwadi Worker, Madurai Railway Jobs மற்றும் பல்வேறு வகையான மதுரை மாவட்ட அரசு வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Jobstamil.in இணையதளத்துடன் இணைந்தே இருங்கள்.


மதுரை மாவட்ட தனியார் வேலைவாய்ப்புகள்!


இதர மாவட்ட அரசு வேலைகள்:

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:


எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

facebook icontwitter iconwhatsapp icon

✅ தற்போது மதுரை மாவட்டத்தில் ஏதேனும் அரசு வேலை (Madurai Job Vacancy) உள்ளதா?

மதுரை மாவட்டத்தில் பல்வேறு வகையான அரசு வேலை உள்ளது

✅ மதுரை மாவட்டம் சுகாதார ஆய்வாளர் வேலைக்கான சம்பளம் எவ்வளவு?

மதுரை மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சுகாதார ஆய்வாளர் வேலைக்கான சம்பளம் மாதம் ரூ.20,000/- வீதம் வழங்கப்படும்.

✅ மதுரை சுகாதார ஆய்வாளர் வேலைக்கான கல்வித்தகுதி என்ன?

1. உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகியவற்றுடன் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. S.S.L.C அளவில் ஒரு பாடமாக தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) பாடநெறி / சுகாதார ஆய்வாளர் படிப்புகள் முடித்திருக்க வேண்டும்.

✅ மதுரை மாவட்டம் சுகாதார ஆய்வாளர் வேலைக்கு தேர்வுமுறை என்ன?

சுகாதார ஆய்வாளர் வேலைக்கு ஆன்லைன் மூலம் வேலைக்கு விண்ணப்பம் பூர்த்திசெய்யப்பட்டு தொலைபேசி எண் குறிப்பிட்டு விண்ணப்பித்தால், சுகாதாரத் துறையின் மூலம் தொடர்பு கொண்டு உங்கள் தொலைபேசியில் தேர்வு நடைபெறும்.

✅ மதுரை மாவட்ட அதிகாரப்பூர்வ வலைத்தளம் என்ன?

அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://madurai.nic.in/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button