நாகப்பட்டினம் மாவட்ட அரசு வேலைவாய்ப்புகள் 2022 | Govt Jobs in Nagapattinam

Get Latest Jobs Alert for Nagapattinam District

Govt Jobs in Nagapattinam Tamil Nadu 2022:

வணக்கம்! நாகப்பட்டினம் மாவட்டத்தில் (Jobs in Nagapattinam) உள்ள தமிழ்நாடு அரசு வேலைகள் பற்றி தேடுபவர்களா நீங்கள்? இதோ விரிவான தகவல்களை இந்த பக்கத்தில் நீங்கள் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு. நாங்கள் இந்தப் பக்கத்தில் Nagapattinam Govt Jobs சம்பந்தமான அனைத்து விதமான வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்கிறோம்.

நாகப்பட்டினம் மாவட்ட அரசு வேலை வாய்ப்பு செய்திகள்

Jobs in Nagapattinam

Nagapattinam District Recruitment Tamil Nadu 2022

21/01/2022

Post Details APPLY
13-01-22தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் புதிய வேலை வாய்ப்பு | மாத சம்பளம் ரூபாய் 22,000/-!!!View
20-12-21தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்டங்களில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன! பத்தாவது படித்திருந்தால் போதும்!!View
04-12-21நாகப்பட்டினம் மாவட்ட அரசு வேலைவாய்ப்புகள் 2022 | Govt Jobs in NagapattinamView
01-11-21நாகப்பட்டினம் மாவட்ட தனியார் வேலைவாய்ப்புகள்!View
29-10-21TNCSC Nagapattinam Recruitment 2021 Notification for 304 Helper, Security Guard, Writer Posts - Can Apply 12th Pass, 8th Pass, B.Sc Candidates!!!View
25-10-21Nagapattinam DHS Recruitment 2021 - 2022 | Salary Rs.15,000 to Rs.40,000 | Any Degree, B.Sc, BCA Candidates Can Apply NowView
18-09-21TNJFU Jobs in Nagapattinam 2021 | Apply for Latest Vacancies!View
24-05-21நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு!!View

மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மற்ற Nagapattinam Govt Hospital Jobs, TNRD Recruitment, Central Cooperative Bank Recruitment, AAVIN Recruitment, Nagapattinam district court jobs, India Post Office Recruitment, Nagapattinam Anganwadi Worker, Nagapattinam Railway Jobs மற்றும் பல்வேறு வகையான நாகப்பட்டினம் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Jobstamil.in இணையதளத்துடன் இணைந்தே இருங்கள்.


நாகப்பட்டினம் மாவட்ட தனியார் வேலைவாய்ப்புகள்!


இதர மாவட்ட அரசு வேலைகள்:

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

facebook icontwitter iconwhatsapp icon

✅ நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு தகவல்களை நான் எவ்வாறு பெற முடியும்?

நாகப்பட்டினம் மாவட்ட அதிகாரபூர்வ இணையதளத்தில் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். மற்றும் jobstamil.in இணையதளத்தில் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிவிக்கப்படும்.

✅ TNPSC முழு வடிவம் என்ன?

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission)

✅ ஆவின் ஆட்சேர்ப்பு 2022-க்கு என்ன தகுதிகள்?

உத்தியோகபூர்வ வேலை விளம்பரத்துடன் குறைந்தபட்ச தகுதி விவரங்கள் புதுப்பிக்கப்படும்.

✅ நாகப்பட்டினம் மாவட்ட அதிகாரப்பூர்வ வலைத்தளம் என்ன?

அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.nagapattinam.nic.in/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button