Govt Jobs in Perambalur 2023 | பெரம்பலூர் மாவட்ட அரசு வேலைவாய்ப்புகள்!

Govt Jobs in Perambalur Tamil Nadu 2023:

வணக்கம்! பெரம்பலூர் மாவட்டத்தில் (Jobs in Perambalur) உள்ள தமிழ்நாடு அரசு வேலைகள் பற்றி தேடுபவர்களா நீங்கள்? இதோ விரிவான தகவல்களை இந்த பக்கத்தில் நீங்கள் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு. நாங்கள் இந்தப் பக்கத்தில் Perambalur Govt Jobs சம்பந்தமான அனைத்து விதமான வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்கிறோம்.

பெரம்பலூர் மாவட்ட அரசு வேலை வாய்ப்பு செய்திகள்

Post Details APPLY
25-01-23அரசாங்க வேலை பார்க்க ஆசையா? அப்போ உடனே அப்ளை பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க! தமிழக அரசு வேலைவாய்ப்பு வந்தாச்சி!View
18-01-23தமிழக அரசில் வேலை வேண்டுமா? DHS 61 பணியிடங்களை அறிவித்துள்ளது!View
13-10-22மாதம் ரூ.29 ஆயிரம் சம்பாதிக்க ஒரு நல்ல வாய்ப்பு! ரேஷன் கடைகளில் உள்ள 58 பணிகளுக்கு உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க! பெரம்பலூர் மாவட்டம் drbpblr.netView
18-09-2212th பாஸ் ஆனவர்களுக்கு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை! தமிழ்நாடு அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரையவும்!View
13-09-22கல்லூரி முடித்து பல வருடங்களாக வேலைத் தேடுபவரா? மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! எந்த பட்டம் முடித்தவரும் பங்குபெற்று வேலை பெறலாம்.View
12-09-22தமிழக அரசில் ரெகார்ட் கிளார்க், அசிஸ்டன்ட், செக்யூரிட்டி கார்டு வேலைக்கு 12th, 8th, B.Sc படித்தவர்கள் தேவை!View
12-05-22தமிழக அரசு நேரடி வேலை வாய்ப்புகள்! எழுத படிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! இந்த அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!View
20-12-21தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்டங்களில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன! பத்தாவது படித்திருந்தால் போதும்!!View
18-11-21TNCSC Perambalur Recruitment 2021-2022 | 48 Helper, Security, Writer Jobs | Invite For 8th Pass, B.Sc, 12th Candidates | Check Notification Details - Get More New Latest TN Govt Jobs!!View
01-11-21பெரம்பலூர் மாவட்ட தனியார் வேலைவாய்ப்புகள்!View
05-05-21BBMP Recruitment Notification 2021View
09-03-21பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்புகள்View

Perambalur District Recruitment Tamil Nadu 2023

மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மற்ற Perambalur Anganwadi Worker, TNAHD Recruitment, Perambalur District Court Jobs, TNRD Recruitment, AAVIN Recruitment, TNEB Recruitment, Perambalur Railway Jobs, Perambalur PSU ஜாப்ஸ் மற்றும் பல்வேறு வகையான பெரம்பலூர் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Jobstamil.in இணையதளத்துடன் இணைந்தே இருங்கள்.

Tamilnadu District Jobs 2023:

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் வாரியாக வேலைவாய்ப்பு தகவல்களை (Tamil Nadu District Jobs 2023) தெரிந்து கொள்ள மாவட்டங்களின் இணைப்பு பக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் வசிக்கும் மாவட்டத்தின் இணைப்பை க்ளிக் செய்து உங்கள் சொந்த ஊரில் என்னென்ன தமிழ்நாடு அரசு வேலை (Tamilnadu Govt Jobs 2023), மத்திய அரசு வேலை (Latest Central Govt Jobs Notification 2023), வங்கி வேலை (Bank Jobs 2023), ரயில்வே வேலை (Railway Jobs Notification 2023) வந்துள்ளது என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் தகுதிகேற்ப வேலையாக இருப்பின் உடனே விண்ணப்பித்து அரசாங்க வேலையில் அமருங்கள். இந்த தகவலை உங்கள் நண்பருக்கும் ஷேர் செய்து உதவுங்கள். மற்றவர்களும் பயன் பெறட்டும். நன்றி!

TN Govt Jobs 2023Government Jobs in ChengalpattuGovernment Jobs in Chennai
Government Jobs in CoimbatoreGovernment Jobs in CuddaloreGovernment Jobs in Dharmapuri
Government Jobs in DindigulGovernment Jobs in ErodeGovernment Jobs in Kallakurichi
Government Jobs in KancheepuramGovernment Jobs in KanyakumariGovernment Jobs in Karur
Government Jobs in KrishnagiriGovernment Jobs in MaduraiGovernment Jobs in Nagapattinam
Government Jobs in NamakkalGovernment Jobs in NilgirisGovernment Jobs in Perambalur
Government Jobs in PudukkottaiGovernment Jobs in RamanathapuramGovernment Jobs in Ranipet
Government Jobs in SalemGovernment Jobs in SivagangaiGovernment Jobs in Tenkasi
Government Jobs in ThanjavurGovernment Jobs in TheniGovernment Jobs in Tirunelveli
Government Jobs in TiruvallurGovernment Jobs in TiruvannamalaiGovernment Jobs in Tiruvarur
Government Jobs in ThoothukudiGovernment Jobs in TirupathurGovernment Jobs in Tiruppur
Government Jobs in TrichyGovernment Jobs in VelloreGovernment Jobs in Viluppuram
Government Jobs in VirudhunagarGovernment Jobs in KumbakonamGovernment Jobs in Vellore

Govt Jobs in PERAMBALUR 2023 FAQS

✅ பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு தகவல்களை நான் எவ்வாறு பெற முடியும்?

பெரம்பலூர் மாவட்ட அதிகாரபூர்வ இணையதளத்தில் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். மற்றும் jobstamil.in இணையதளத்தில் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிவிக்கப்படும்.

✅ பெரம்பலூர் மாவட்ட அதிகாரப்பூர்வ வலைத்தளம் என்ன?

அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://perambalur.nic.in/

✅ TNAHD முழு வடிவம் என்ன?

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை (Tamil Nadu Animal Husbandry Department)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here