Govt Jobs in Sivagangai 2023 | சிவகங்கை மாவட்ட அரசு வேலைவாய்ப்புகள்!

Govt Jobs in Sivagangai Tamil Nadu 2023:

வணக்கம்! சிவகங்கை மாவட்டத்தில் (Jobs in Sivagangai) உள்ள தமிழ்நாடு அரசு வேலைகள் பற்றி தேடுபவர்களா நீங்கள்? இதோ விரிவான தகவல்களை இந்த பக்கத்தில் நீங்கள் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு. நாங்கள் இந்தப் பக்கத்தில் Sivagangai Govt Jobs சம்பந்தமான அனைத்து விதமான வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்கிறோம்.

சிவகங்கை மாவட்ட அரசு வேலை வாய்ப்பு செய்திகள்

Sivaganga District Recruitment Tamil Nadu 2023

மேலும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மற்ற DHS Recruitment, TNRD Recruitment, TNHRCE Recruitment, AAVIN Recruitment, Social Defence Department Sivaganga Jobs, TNEB Recruitment, Sivaganga district court jobs, Sivaganga Anganwadi Recruitment, Sivagangai Railway Jobs மற்றும் பல்வேறு வகையான சிவகங்கை மாவட்ட அரசு வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Jobstamil.in இணையதளத்துடன் இணைந்தே இருங்கள்.

Tamilnadu District Jobs 2023:

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் வாரியாக வேலைவாய்ப்பு தகவல்களை (Tamil Nadu District Jobs 2023) தெரிந்து கொள்ள மாவட்டங்களின் இணைப்பு பக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் வசிக்கும் மாவட்டத்தின் இணைப்பை க்ளிக் செய்து உங்கள் சொந்த ஊரில் என்னென்ன தமிழ்நாடு அரசு வேலை (Tamilnadu Govt Jobs 2023), மத்திய அரசு வேலை (Latest Central Govt Jobs Notification 2023), வங்கி வேலை (Bank Jobs 2023), ரயில்வே வேலை (Railway Jobs Notification 2023) வந்துள்ளது என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் தகுதிகேற்ப வேலையாக இருப்பின் உடனே விண்ணப்பித்து அரசாங்க வேலையில் அமருங்கள். இந்த தகவலை உங்கள் நண்பருக்கும் ஷேர் செய்து உதவுங்கள். மற்றவர்களும் பயன் பெறட்டும். நன்றி!

TN Govt Jobs 2023Government Jobs in ChengalpattuGovernment Jobs in Chennai
Government Jobs in CoimbatoreGovernment Jobs in CuddaloreGovernment Jobs in Dharmapuri
Government Jobs in DindigulGovernment Jobs in ErodeGovernment Jobs in Kallakurichi
Government Jobs in KancheepuramGovernment Jobs in KanyakumariGovernment Jobs in Karur
Government Jobs in KrishnagiriGovernment Jobs in MaduraiGovernment Jobs in Nagapattinam
Government Jobs in NamakkalGovernment Jobs in NilgirisGovernment Jobs in Perambalur
Government Jobs in PudukkottaiGovernment Jobs in RamanathapuramGovernment Jobs in Ranipet
Government Jobs in SalemGovernment Jobs in SivagangaiGovernment Jobs in Tenkasi
Government Jobs in ThanjavurGovernment Jobs in TheniGovernment Jobs in Tirunelveli
Government Jobs in TiruvallurGovernment Jobs in TiruvannamalaiGovernment Jobs in Tiruvarur
Government Jobs in ThoothukudiGovernment Jobs in TirupathurGovernment Jobs in Tiruppur
Government Jobs in TrichyGovernment Jobs in VelloreGovernment Jobs in Viluppuram
Government Jobs in VirudhunagarGovernment Jobs in KumbakonamGovernment Jobs in Vellore

Govt Jobs in SIVAGANGA 2023 FAQS

✅ சிவகங்கை மாவட்ட அதிகாரப்பூர்வ வலைத்தளம் என்ன?

அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://sivaganga.nic.in/

✅ மற்ற மாநில வேட்பாளர்கள் தமிழ்நாடு அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியுமா?

ஆம். ஆனால், மற்ற மாநில வேட்பாளர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும். மெட்ரிகுலேஷன் அல்லது 10-ஆம் வகுப்பில் ஒரு பாடமாக தமிழ் மொழி இருக்க வேண்டும்.

✅ TN அரசு வேலைகளுக்கான வயது வரம்பு என்ன?

குறைந்தபட்சம் 18 வயது. அதிகபட்ச வயது OBC, SC, ST, PWD மற்றும் அனைத்து ஒதுக்கப்பட்ட வகை வேட்பாளர்களுக்கும் வயது வரம்பு இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here