சிவகங்கை மாவட்ட அரசு வேலைவாய்ப்புகள் 2022 | Govt Jobs in Sivagangai
Get Latest Jobs Alert for Sivagangai District
Govt Jobs in Sivagangai Tamil Nadu 2022:
வணக்கம்! சிவகங்கை மாவட்டத்தில் (Jobs in Sivagangai) உள்ள தமிழ்நாடு அரசு வேலைகள் பற்றி தேடுபவர்களா நீங்கள்? இதோ விரிவான தகவல்களை இந்த பக்கத்தில் நீங்கள் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு. நாங்கள் இந்தப் பக்கத்தில் Sivagangai Govt Jobs சம்பந்தமான அனைத்து விதமான வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்கிறோம்.
சிவகங்கை மாவட்ட அரசு வேலை வாய்ப்பு செய்திகள்

Sivaganga District Recruitment Tamil Nadu 2022
01/07/2022
மேலும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மற்ற DHS Recruitment, TNRD Recruitment, TNHRCE Recruitment, AAVIN Recruitment, Social Defence Department Sivaganga Jobs, TNEB Recruitment, Sivaganga district court jobs, Sivaganga Anganwadi Recruitment, Sivagangai Railway Jobs மற்றும் பல்வேறு வகையான சிவகங்கை மாவட்ட அரசு வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Jobstamil.in இணையதளத்துடன் இணைந்தே இருங்கள்.
சிவகங்கை மாவட்ட தனியார் வேலைவாய்ப்புகள்!
இதர மாவட்ட அரசு வேலைகள்:
மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:
எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:
✅ சிவகங்கை மாவட்ட அதிகாரப்பூர்வ வலைத்தளம் என்ன?
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://sivaganga.nic.in/
✅ மற்ற மாநில வேட்பாளர்கள் தமிழ்நாடு அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியுமா?
ஆம். ஆனால், மற்ற மாநில வேட்பாளர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும். மெட்ரிகுலேஷன் அல்லது 10-ஆம் வகுப்பில் ஒரு பாடமாக தமிழ் மொழி இருக்க வேண்டும்.
✅ TN அரசு வேலைகளுக்கான வயது வரம்பு என்ன?
குறைந்தபட்சம் 18 வயது. அதிகபட்ச வயது OBC, SC, ST, PWD மற்றும் அனைத்து ஒதுக்கப்பட்ட வகை வேட்பாளர்களுக்கும் வயது வரம்பு இல்லை.