Govt Jobs in Tirupathur 2023 | திருப்பத்தூர் மாவட்ட அரசு வேலைவாய்ப்புகள்!

Govt Jobs in Tirupathur Tamil Nadu 2023:

வணக்கம்! திருப்பத்தூர் மாவட்டத்தில் (Jobs in Tirupathur) உள்ள தமிழ்நாடு அரசு வேலைகள் பற்றி தேடுபவர்களா நீங்கள்? இதோ விரிவான தகவல்களை இந்த பக்கத்தில் நீங்கள் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு. நாங்கள் இந்தப் பக்கத்தில் Tirupathur Govt Jobs சம்பந்தமான அனைத்து விதமான வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்கிறோம்.

திருப்பத்தூர் மாவட்ட அரசு வேலை வாய்ப்பு செய்திகள்

Post Details APPLY
15-01-23மாவட்ட சுகாதார சங்கம் (DHS) திருப்பத்தூரில் 31 பணியிடங்கள் அறிவிப்பு!View
30-11-22ஸ்ரீ விஜய் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு! உடனே அப்ளை பண்ணுங்க!View
12-10-225th படித்தவர்களும் அப்ளை பண்ணலாம்! திருப்பத்தூர் வருவாய் துறையில் கிராம உதவியாளர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!View
07-10-22பில்லிங் & கேஷியர் வேலைக்கு ஆட்கள் தேவை! ஆர்வமுள்ளவங்க ஆன்லைன்ல அப்ளை பண்ணுங்க!View
15-09-22தமிழ்நாடு மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை! தமிழக அரசு சம்பளம் வாங்க அறிய வாய்ப்பு! Don't Miss It...View
28-05-22பட்டபடிப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.25 ஊதியத்தில் தமிழ்நாடு அரசு வேலை அறிவிப்ப்பு! உடனே விரையுங்கள்!View
20-03-22குழுந்தைகள் பாதுகாப்பு துறையில் பணியாற்ற ஆர்வமுள்ளவரா நீங்கள்? இப்போதே விண்ணப்பியுங்கள்!View
11-03-22மாதம் ரூ.21 ஆயிரம் ஊதியத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழக அரசு வேலை!View
03-01-22திருப்பத்தூர் சமூக பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு! அப்ளை பண்ண நீங்க ரெடியா?View
21-12-21திருப்பத்தூர் மாவட்ட குழுந்தைகள் பாதுகாப்பு துறையில் பல்வேறு வேலை! உடனே விண்ணப்பிக்கவும்!View
01-11-21திருப்பத்தூர் மாவட்ட தனியார் வேலைவாய்ப்புகள் 2021View

Tirupathur District Recruitment Tamil Nadu 2023

மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மற்ற TNPSC Recruitment, TNRD Recruitment, Indian Bank Recruitment, AAVIN Recruitment, TNEB Recruitment, Tirupathur Anganwadi Recruitment, Tirupathur Railway Jobs, Tirupathur PSU Jobs மற்றும் பல்வேறு வகையான திருப்பத்தூர் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Jobstamil.in இணையதளத்துடன் இணைந்தே இருங்கள்.

Tamilnadu District Jobs 2023:

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் வாரியாக வேலைவாய்ப்பு தகவல்களை (Tamil Nadu District Jobs 2023) தெரிந்து கொள்ள மாவட்டங்களின் இணைப்பு பக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் வசிக்கும் மாவட்டத்தின் இணைப்பை க்ளிக் செய்து உங்கள் சொந்த ஊரில் என்னென்ன தமிழ்நாடு அரசு வேலை (Tamilnadu Govt Jobs 2023), மத்திய அரசு வேலை (Latest Central Govt Jobs Notification 2023), வங்கி வேலை (Bank Jobs 2023), ரயில்வே வேலை (Railway Jobs Notification 2023) வந்துள்ளது என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் தகுதிகேற்ப வேலையாக இருப்பின் உடனே விண்ணப்பித்து அரசாங்க வேலையில் அமருங்கள். இந்த தகவலை உங்கள் நண்பருக்கும் ஷேர் செய்து உதவுங்கள். மற்றவர்களும் பயன் பெறட்டும். நன்றி!

TN Govt Jobs 2023Government Jobs in ChengalpattuGovernment Jobs in Chennai
Government Jobs in CoimbatoreGovernment Jobs in CuddaloreGovernment Jobs in Dharmapuri
Government Jobs in DindigulGovernment Jobs in ErodeGovernment Jobs in Kallakurichi
Government Jobs in KancheepuramGovernment Jobs in KanyakumariGovernment Jobs in Karur
Government Jobs in KrishnagiriGovernment Jobs in MaduraiGovernment Jobs in Nagapattinam
Government Jobs in NamakkalGovernment Jobs in NilgirisGovernment Jobs in Perambalur
Government Jobs in PudukkottaiGovernment Jobs in RamanathapuramGovernment Jobs in Ranipet
Government Jobs in SalemGovernment Jobs in SivagangaiGovernment Jobs in Tenkasi
Government Jobs in ThanjavurGovernment Jobs in TheniGovernment Jobs in Tirunelveli
Government Jobs in TiruvallurGovernment Jobs in TiruvannamalaiGovernment Jobs in Tiruvarur
Government Jobs in ThoothukudiGovernment Jobs in TirupathurGovernment Jobs in Tiruppur
Government Jobs in TrichyGovernment Jobs in VelloreGovernment Jobs in Viluppuram
Government Jobs in VirudhunagarGovernment Jobs in KumbakonamGovernment Jobs in Vellore

Govt Jobs in TIRUPATHUR 2023 FAQS

✅ திருப்பத்தூர் மாவட்ட அதிகாரப்பூர்வ வலைத்தளம் என்ன?

அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://tirupathur.nic.in/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here