சென்னையில இருக்க இந்தியன் பேங்க்ல சூப்பரான வேலை அறிவிப்பு! முழு விவரங்களுடன்…

Great job announcement in Chennai Indian Bank With full details here get it

இந்தியன் வங்கி, ஒரு முன்னணி பொதுத்துறை வங்கி, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு, இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளிலும் செயல்பட்டு வருகிறது. இவ்வங்கியில் வேலை காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.

அறிவிப்பின்படி, சிஇஓ, ஹெட் (CEO, Head) பணிகளுக்கு மூன்று காலியிடங்கள் உள்ளன. இந்தியன் வங்கி விதிமுறைகளின்படி சம்பளம் வழங்கப்படும். சென்னை மாவட்டத்தில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.

Degree, Graduation, MCA, MBA, Post Graduation Degree / Diploma படித்தவர்கள் இந்தியன் வங்கி வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்தியன் வங்கி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 01-01-2023 தேதியின்படி விண்ணப்பதாரர் குறைந்தபட்ச வயது 36 மற்றும் அதிகபட்சம் 57 வயதுடையவராக இருக்க வேண்டும். நேர்காணல் முறையில் பணியாட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

AAICLAS லிமிடெட்டில் வேலை! ஆரம்ப சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,35,000 வரை தராங்கலாம்!

விண்ணப்ப கட்டணம்:

  • SC / ST / PWBD Candidates: Rs.100/-
  • All Other Candidates: Rs.1,000/-
  • Mode of Payment: Internet Banking/NEFT/RTGS

அஞ்சல் முகவரி:

கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு உங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

Chief General Manager (CDO & CLO), Indian Bank Corporate Office, HRM Department, Recruitment Section 254-260, Avvai Shanmugham Salai, Royapettah, Chennai, Pin – 600 014, Tamil Nadu

விண்ணப்பத்தார்கள் Indian Bank Official Notification அறிவிப்பை முழுமையாக படித்து அறிந்துகொள்ளுங்கள். மேலும், Indian Bank Application விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க விரையுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top