தமிழ்நாடு வன அனுபவக் கழகத்தில் (TNWEC) சூப்பரான வேலை! Rs.150,000 வரை தமிழ்நாடு அரசு சம்பளம்!

Great job at Tamil Nadu Wilderness Experiences Corporation Tamil Nadu Government Salary up to Rs.150,000

தமிழ்நாடு வன அனுபவக் கழகம் (Tamil Nadu Wilderness Experiences Corporation – TNWEC) புதிய வேலை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. B.Sc, BBA, CA/CMA, Diploma, M.Sc, MBA, PG Diploma படிப்பில் தேர்ச்சி பெற்ற நீங்களும் தமிழ்நாடு அரசு வேலை பாக்கலாம்.

பணியின் பெயர் > COO, Finance Officer, Administrative Officer

காலியிடங்களின் எண்ணிக்கை > ஆறு (6)காலியிடங்கள் உள்ளன

பணியிடம் > சென்னை மாவட்டத்தில் வேலை செய்யலாம்

விண்ணப்பிக்கும் முறை > ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம்

சம்பளம் > மாதம் Rs.30,000 முதல் Rs.150,000 வரை சம்பளம் பெற்றுக்கொள்ள முடியும்

ALSO READ : சென்னையில இருக்க இந்தியன் பேங்க்ல சூப்பரான வேலை அறிவிப்பு! முழு விவரங்களுடன்…

அறிவிப்பு தேதி > டிசம்பர் மாதம் 08 ஆம் தேதி

கடைசி தேதி > டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி

வயது > வயது வரம்புகள் குறிப்பிடவில்லை

தேர்வு முறை > நேர்காணலில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது

விண்ணப்ப கட்டணம் > பணம் கட்ட தேவையில்லை

மேலும் விவரங்களை அறிந்துகொள்ள TNWEC Official Notification-ஐ பாருங்கள். விண்ணப்பிக்க TNWEC Apply Online லிங்கை க்ளிக் பண்ணி விண்ணப்பியுங்கள்!

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top