V.O.சிதம்பரனார் துறைமுக அறக்கட்டளையில் அருமையான வேலை வாய்ப்பு! ரூ.1,00,000 முதல் ரூ.2,60,000 வரை மாத சம்பளம் தராங்களாம்!

V.O.சிதம்பரனார் துறைமுக அறக்கட்டளையில் அருமையான வேலை வாய்ப்பு

V.O.சிதம்பரனார் போர்ட் டிரஸ்ட் தூத்துக்குடி Secretary பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவியில் ஒரு இடம் மட்டுமே காலியாக உள்ளது. எனவே இந்த அருமையான வாய்ப்பை தவறவிடாமல் ஆப்லைனில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் வயது வரம்பு, தேர்வு செய்யும் முறை, தகுதி, கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைத்தும் தரப்பட்டுள்ளது படித்து தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ALSO READ : தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் (TN TRB) 1768 காலி பணியிடங்கள்! Any Degree, B.Sc, Diploma முடித்திருந்தால் போதும்!

பதவியின் பெயர் : செயலர்(Secretary)

கல்வித்தகுதி : Any Degree மற்றும் பதினைந்து வருட அனுபவம்.

காலி பணியிடங்கள் : ஒன்று

வேலை செய்யும் இடம் : தூத்துக்குடி

விண்ணப்பிக்கும் முறை : ஆப்லைன்( via Post)

வயது வரம்பு : இல்லை

விண்ணப்பக்கட்டணம் : இல்லை

தேர்வு செய்யும் முறை : எழுத்து தேர்வு , நேர்காணல்

சம்பளம் : ரூ. 1,00,000 to ரூ. 2, 60,000 ( per month)

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : பிப்ரவரி 9, 2024

விண்ணப்பிக்க கடைசி தேதி : மார்ச் 25, 2024

ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து படிவத்தைப் பூர்த்தி செய்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்

அஞ்சல் முகவரி :

The Secretary,
V.O. Chidambaranar Port Authority,
Thoothukudi-628004.

விண்ணப்பதாரர்கள் Application Form ஐ க்ளிக் செய்து விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு Official Notification பார்க்கவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top