கலாக்ஷேத்ரா சென்னையில் அருமையான பணிவாய்ப்பு..! மாதம் ரூ.112400 சம்பளம்!

Kalakshetra Chennai Recruitment 2023: நாட்டின் மதிப்புமிக்க கலை நிறுவனங்களில் ஒன்றான கலாக்ஷேத்ரா அறக்கட்டளை, சென்னையில் இசை பயிற்றுநர் (Tutor (Music)) பணிக்கு தகுதியுள்ள மற்றும் ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகிறது. இப்பணிக்கு நியமிக்கப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை ஊதியம் வழங்கப்படும்.

Kalakshetra Chennai Recruitment

Kalakshetra Chennai வேலைவாய்ப்புக்கான தகுதிகள்:

  • எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • கர்நாடக இசையில் இளங்கலைப் பட்டம்/டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
  • நடன நிகழ்ச்சிகள் மற்றும் நடன நாடகங்களுக்கு இசைக்கருவிகளை வாசிக்கக்கூடிய திறன் இருக்க வேண்டும்.
  • இசை குறிப்புகளை படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • நடைமுறை மற்றும் கோட்பாட்டு வகுப்புகளை நடத்தும் திறன் இருக்க வேண்டும்.
  • வயது வரம்பு: 30 வயது

விண்ணப்பிக்கும் முறை:

  • கலாக்ஷேத்ரா இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும் (https://www.kalakshetra.in/)
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை தேவையான ஆவணங்களுடன் கொடுக்கபட்டுள்ள முகவரிக்கு டிசம்பர் 31 தேதிக்குள் அனுப்பவும்:தலைமை நிர்வாக அதிகாரி, கலாக்ஷேத்ரா அறக்கட்டளை, திருவான்மியூர், சென்னை – 600 041.

Kalakshetra Chennai Recruitment பற்றி மேலும் தகவல்களுக்கு Official Notificationயை பயன்படுத்தி விரிவாக அறிந்து Apply லிங்க் மூலம் அப்ளை பண்ணிக் கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top