ஹாய் நான்னா படத்தின் 3வது பாடல் வெளியீடு! அப்டேட் கொடுத்த நானி படக்குழு…!

ஹாய் நான்னா படத்தின் 3வது பாடல் வெளியீடு! அப்டேட் கொடுத்த நானி படக்குழு...!
ஹாய் நான்னா படத்தின் 3வது பாடல் வெளியீடு! அப்டேட் கொடுத்த நானி படக்குழு…!

டைரக்டர் சவுரவ் இயக்கத்துல ஹாய் நான்னா அப்டிங்குற படத்தில நடிகர் நானி ஹீரோவா நடிக்கிறார். இவருக்கு ஜோடியா மிருணாள் தாகூர் நடிக்கிறார். வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்குற இந்த படத்துக்கு ஹசம் அப்துல் மியூசிக் பண்ணுறாரு. இந்த படம் முழுசா ஒரு அப்பா மகள் உறவை மையமா வெச்சி எடுத்துருக்காங்க. இதோட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அப்புறம் 2 சாங் சமீபத்தில தான் வெளியானுச்சி. ரசிகருங்க மத்திய நல்ல வரவேற்ப அடைஞ்சது.

Also Read >> சிங்கத்துக்கு சீக்கு வந்தா… டிரெண்டாகும் கார்த்தி நடிக்கும் ஜப்பான் ட்ரைலர்…!

இந்த நிலையில, படக்குழு இன்னொரு அறிவிப்ப வெளியிட்டுக்காங்க. அது என்னானா… ஹாய் நான்னா படத்தோட மூனாவது பாட்டு ‘மையல்’ அப்டிங்குற சாங் லிரிக்ஸ் வீடியோ வர நவம்பர் மாசம் 4 ந் தேதி அப்போ வெளியிடுறோம்னு படக்குழு போஸ்டர் ஒன்னு ஷேர் பண்ணிருக்காங்க. இத ரசிகருங்க அவங்க சமூக வலைதளத்தில அதிகமா பகிர்ந்து வராங்க.