தீபாவளின்னு சொன்ன போதும் சின்னவங்கலேந்து பெரியவங்க வரைக்கும் ஒரே ஹாப்பியா ஆய்டுவாங்க. ஏன்னு கேட்டா, இந்த தீபாவளி பண்டிகைலதான் புதுசு புதுசா டிரஸ் போட்டுக்கிட்டு, வித விதமான பலகாரம் செஞ்சி சாப்பிட்டு, பட்டாசு, கலர்கலர் மத்தாப்பு, வானவேடிக்கை எல்லாம் பார்ப்பதற்கு இரு கண்கள் பாத்தாது என்றுதான் சொல்ல வேண்டும். இதனால்தான் தீபாவளி பண்டிகை எப்போது வரும் என்று ஆர்வத்துடன் காலண்டரை பார்த்து நாள்களை எண்ண தொடங்கி விடுவார்கள். இப்படி சிறப்புமிக்க இந்த தீபாவளி பண்டிகைக்கு உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கவிதைகளுடன் சேர்த்து சுவாரசியமாக தீபாவளி வாழ்த்து சொல்லனுமா..? இதோ உங்களுக்கான புதுவித தீபாவளி வாழ்த்துகள் (Happy Diwali Wishes 2023 Images). இதனை உங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி இந்த தீபாவளிய என்ஜாய் பண்ணுங்க…
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 2023 | Deepavali Valthukkal in Tamil 2023

தீப ஒளிகள் எங்கும் பரவட்டும்,
அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கட்டும்,
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Deepavali Wishes in Tamil 2023

தீபங்கள் ஒளிரட்டும்,
பட்டாசுகள் வெடிக்கட்டும்,
உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் வெற்றியும் மலரட்டும்,
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
அருள் ஒளி வீசும் தீபத்திருநாளில்,
உங்கள் வாழ்வில் ஒளி பரவட்டும்,
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


இனிய தீபாவளி வாழ்த்துகள் 2023


மகிழ்ச்சி பெறுக,
செல்வம் செழிக்க,
ஆரோக்கியம் சிறக்க,
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
அன்பு எங்கும் நிறையட்டும்,
மனதில் மகிழ்ச்சி பெருகட்டும்,
அனைவரும் இணைந்து கொண்டாடுவோம்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
Deepavali 2023 Wishes in Tamil


தீபாவளி வாழ்த்து செய்திகள் 2023





இனிப்புகள் போல உங்கள் வாழ்வும் இனித்திட,
இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!
கடவுள் உனக்கு எல்லா செல்வங்களும்,
ஆரோக்கியமும் கொடுக்கட்டும்,
மகிழ்ச்சியும், இன்பமும் உனதாக்கட்டும்,
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தீபாவளி வாழ்த்துக்கள் தமிழில்








இந்த தீபாவளி திருநாள் ஒரு இனிய ஆரம்பமாக அமையும் என்ற நம்பிக்கையுடன் கொண்டாடுங்கள், இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…!


தீபாவளி வாழ்த்துக்கள் 2023
தீபாவளி ஒளிரும் விளக்குகள் போல,
உங்கள் வாழ்வும் ஒளிரட்டும்,
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
இருள் நீங்கி ஒளி பெற,
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

இந்த வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பிடித்திருந்தால் மகிழ்ச்சி.
Diwali Wishes 2023 in English
May the light of Diwali fill your life with joy, happiness, and prosperity.
Wishing you a Diwali that is as bright as your smile and as sweet as your heart.






May the festival of lights bring you good health, wealth, and success.
Wishing you a Diwali that is filled with love, laughter, and new beginnings.


Diwali Wishes in English 2023



Deepavali Wishes in English 2023
May the divine light of Diwali guide you on the path of righteousness and prosperity.
Wishing you a Diwali that is as colorful and vibrant as the diyas that light up your home.




Diwali Wishes Quotes in English




Deepavali Valthukkal in English 2023


May the light of Diwali dispel the darkness of ignorance and bring you enlightenment.
Wishing you a Diwali that is as joyous and memorable as the ones that have passed.

Diwali Wishes 2023 in English


May the goddess Lakshmi bless you with abundance and good fortune on this auspicious day.
Wishing you a Diwali that is filled with warmth, love, and blessings from your loved ones.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
Deepavali Valthukkal | Deepavali Valthukkal in Tamil | Deepavali Valthukkal in Tamil 2023 | Deepavali Wishes in Tamil | Diwali 2023 Wishes in Tamil | Diwali Greetings Tamil | Diwali Tamil Wishes | Diwali Valthukal Tamil | Diwali Wishes 2023 in Tamil | Diwali Wishes in Tamil | Diwali Wishes Quotes in Tamil | இனிய தீபாவளி வாழ்த்துகள் | தீபாவளி 2023 வாழ்த்துக்கள் | தீபாவளி கவிதை | தீபாவளி நல்வாழ்த்துக்கள் 2023 | தீபாவளி வாழ்த்து செய்திகள் 2023 | தீபாவளி வாழ்த்துக்கள் | தீபாவளி வாழ்த்துக்கள் 2023 | தீபாவளி வாழ்த்துக்கள் தமிழில் | Deepavali Wishes in English | Diwali 2023 Wishes in English | Diwali Greetings English | Diwali English Wishes | Diwali Valthukal English | Diwali Wishes 2023 | Diwali Wishes in English | Diwali Wishes Quotes in English