ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் 3வது நாளாக வரும் சிறப்பு வாய்ந்த திருநாள் மாட்டுப் பொங்கல். விவசாயத்தில் உழவர்களுக்கு பக்கபலமாக நின்ற மற்ற உயிரினங்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, குறிப்பாக கால்நடைகளை வழிபடும் பொருட்டு கொண்டாடப்படும் பொங்கல் ஆகும்.
மனிதனை மட்டுமில்லாமல் விலங்குகளையும் நேசிப்பவனே தமிழன் என்பதற்கு அடையாளமே தமிழகர்கள் கொண்டாடும் மாட்டு பொங்கல்.
பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக, தை மாதத்தின் இரண்டாம் நாள் தமிழகமெங்கும் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இதை கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.
உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும்.
மாட்டுப் பொங்கல் கட்டுரை | மாட்டு பொங்கல் 2023 | தமிழ் மாதங்கள் | மாட்டு பொங்கல் தேதி | முன்னேர் மாட்டுக்கு என் தோழி காளைகளே | இனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள் 2023 | மாட்டுப் பொங்கலுக்கு கோலம் | மாட்டுப் பொங்கல் விழா எதற்காக?
மாட்டுப் பொங்கலுக்கு கோலம்:
Mattu Pongal wishes 2023 | Happy Mattu Pongal Images | Mattu Pongal Simple Kolam | Mattu Pongal PNG | Cow Kolam for Mattu Pongal | Mattu Pongal Tamil Status | Kolam Designs for Mattu Pongal