விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

விநாயகர் சதுர்த்தி நாளில் உங்கள் குடும்பத்தினர்கள், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் கணேஷ் சதுர்த்தி (Happy Vinayakar Ganesha Chaturthi Wishes) வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்வதற்கான சில வாழ்த்துச் செய்திகள் இங்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

Happy Vinayakar Ganesha Chaturthi Wishes 2022

Happy Vinayakar Ganesha Chaturthi Wishes

முழு முதற் கடவுள் கணபதி உங்களுக்கு எல்லா வளமும் தரட்டும்!
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!

பாலும் தெளிதேனும், பாகும் பருப்பும்,
இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்!
கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே,
நீ என்க்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா!
வினையெல்லாம் தீர்த்துவைப்பாய் விநாயகா!
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!

Ganesha Chaturthi Wishes 2022
Ganesha Chaturthi Wishes 2022

வெற்றி கணபதி புதிய வெற்றிகளை குவித்து,
உங்களை வளப்படுத்தட்டும்!
வினாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!

இந்த விநாயகர் சதுர்த்தி
உங்களுக்கு நல்ல தொடக்கமாக இருக்கும்…
மகிழ்ச்சியைத் தரட்டும்…
நம்பிக்கையுடன் இருங்கள்…
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்…

விநாயகர் சதுர்த்தி விழாவான இந்த சமயத்தில்,
கணபதி நான் உங்கள் வீட்டிற்கு மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அமைதி நிறைந்த பைகளுடன் வருகை தர விரும்புகிறேன்.

vinayagar sathurthi Wishes 2022
vinayagar sathurthi Wishes 2022

செயல்களின் துவக்கமானவனுக்கு,
பெற்றோரை உலகமாக்கியவனுக்கு,
தமிழ்கடவுளின் தனயனுக்கு,
விழா எடுப்போர் அனைவருக்கும்,
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!

ஒரு புதிய சூரியோதயம், ஒரு புதிய ஆரம்பம் மலரட்டும்…
விநாயக பெருமானே என்னை உங்கள் அன்புக்குரியவராக வைத்திருங்கள்…
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

உங்கள் துக்கங்களை அழிக்கவும்; உங்கள் மகிழ்ச்சியை மேம்படுத்துங்கள்,
உங்களைச் சுற்றி நன்மைகளை உருவாக்குங்கள்!
இனிய விநாயகர் சதுர்த்தி.

Ganesha Chaturthi Wishes Image
Ganesha Chaturthi Wishes Image

காக்கும் கடவுள், கணேசனை நினை!
கவலைகள் அகல அவன் அருள் துணை!
வினாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

மழை பூமியை ஆசீர்வதிப்பதைப் போல,
விநாயகர் ஒருபோதும் முடிவில்லாத மகிழ்ச்சியுடன் உங்களை ஆசீர்வதிப்பாராக,
கணபதி பாபா மோரியாவை நினைத்து சிரித்துக் கொண்டே இருங்கள்!
இனிய விநாயகர் சதுர்த்தி

அருகம்புல் பிரியனே, உனை நினைத்தே வாழ்கிறோம்!
எங்களது வினைதீர்த்து அருள் புரிவாய் கணபதியே!
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!

விநாயகப் பெருமான் அனைத்து தடைகளையும் நீக்கி உங்களுக்கு அருள் பொழியட்டும்.

Ganesha Cute Image Special
Ganesha Cute Image Special

கணபதி என்றிட கலங்கும் வல்வினை;
கணபதி என்றிட காலனும் கைதொழும்;
கணபதி என்றிட கருமம் ஆதலால்,
கணபதி என்றிட கவலை தீருமே!
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

ஞானம், ஆரோக்கியம், செல்வம் உள்ளிட்ட அனைத்து செல்வத்தையும் அள்ளித் தரும் விநாயகரை விரதம் இருந்து வழிபட்ட நம் வாழ்வின் அனைத்து வளத்தையும் பெற்று சிறப்பாக வாழ்வோம்!

நிறைந்த செல்வமும், நீண்ட ஆயுளும் பெற்று நலமுடன் வாழ்க வளமுடன்!
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

வேலவனுக்கு முன்னவனே, வேண்டுதலுக்கு உரியவனே,
வேளைக்கும் அருள் புரிபவனே, உனை வேண்டி நின்று வாழ்கிறோம்!
எம் வினை தீர்த்து, வேண்டுதல்களுக்கு விடைதருவாய்!
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

Happy Vinayakar Chaturthi 2022
Happy Vinayakar Chaturthi 2022

உங்கள் வளமான வாழ்க்கைக்காக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
வாழ்க்கையின் எல்லா மகிழ்ச்சிகளையும் நீங்கள் காண,
உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாக,
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

உன்னை நினைத்து உயிர் உருகி செய்யும் செயல் ஆகுமே,
விஜயமாக்குபவனே, முழுமுதற் கடவுளே, வினைதீர்க்கும் விநாயகனே,
விநாயகர் சதுர்த்தி கொண்டு உம்மை அடிப்ணிந்து வணங்குகிறோம்,
காத்தருள்வாய் கணேசா!

vinayagar chaturthi tamil
vinayagar chaturthi tamil

கற்பக ஜோதியே, சுடர் ஒளியின் தேவனே,
அண்டம் முழுதும் தொந்தியில் அடக்கியவன,
நீ விரும்பி உண்ணும் கொழுக்கட்டையாய் நான் மாற வரம் வேண்டி உன் சரணம் தொழுகின்றேன் அப்பனே!

முதல் கடவுள் நீதான், எங்கள் குலக் கடவுளும் நீதான்!
உன்னை நாடி வரும்போது, உள்ளத்தை சுத்தமாக்கி வாழ்க்கையை நல்லதாக்கி வாழ்ந்திட வையப்பா, வையகம் வாழ்த்தும் விநாயகா! இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ளவருக்கும்,
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

jobstamil facebook
telegram jobstamil
jobstamil twitter
jobstamil whatsapp

RECENT POSTS:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here