இந்திய அஞ்சல் துறை வேலைக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? இன்னும் சில தினங்களே உள்ளது! www.indiapost.gov.in

India Post Recruitment 2023 Notification PDF | Skilled Artisans Jobs | 8th Pass Govt Jobs | Get the Latest India Post Job Opportunity @ indiapost.gov.in

India Post Recruitment 2023 Notification PDF: இந்திய அஞ்சல் துறையில் காலியாக இருக்கும் Skilled Artisans பணிக்கான அறிவிப்பை டிசம்பர் மாதம் 08 ஆம் தேதி வெளியிட்டது. இந்த India Post Recruitment 2023 Notification PDF-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது 08th (எட்டாவது படித்திருந்தால் போதும்). இந்த மத்திய அரசு வேலையில் (Central Government Jobs in Tamilnadu) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 08.12.2022 முதல் 09.01.2023 வரை India Post Recruitment 2023 PDF அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த India Post Recruitment 2023 Notification-க்கு, ஆஃப்லைன் முறையில் விண்ணப்பதாரர்களை இந்திய அஞ்சல் துறை ஆட்சேர்ப்பு செய்கிறது. இந்த India Post நிறுவனத்தை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (https://www.indiapost.gov.in/) அறிந்து கொள்ள முடியும். India Post Recruitment 2023 pdf Download பற்றிய முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. உங்களுக்கு பிடித்த அரசு வேலையை (Govt Jobs 2023) நீங்களே தேர்வு செய்ய அறிய வாய்ப்பு. மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க..!

www.indiapost.gov.in recruitment 2023

India Post Recruitment 2023 Notification PDF

வேலைவாய்ப்பு செய்திகள் 2023

India Post Organization Details:

நிறுவனத்தின் பெயர்இந்திய அஞ்சல் அலுவலகம் (போஸ்ட் ஆபீஸ்) India Post Office
அதிகாரப்பூர்வ இணையதளம்https://www.indiapost.gov.in/
வேலைவாய்ப்பு வகைCentral Government Jobs 2023
RecruitmentIndia Post Recruitment 2023
India Post AddressPostal Directorate, Dak Bhavan
New Delhi – 110001

indiapost.gov.in Recruitment 2023 NOTIFICATION PDF Full Details:

அரசு வேலையில் (Latest Govt Jobs 2023) பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள், புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் India Post Recruitment 2023 Noification PDF-க்கு விண்ணப்பிக்கலாம். India Post Job Vacancy, India Post Job Qualification, India Post Job Age Limit, India Post Job Location, India Post Job Salary, India Post Job Selection Process, India Post Job APPly Mode பற்றிய முழு விவரங்களையும் சரி பார்த்து, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவிSkilled Artisans
காலியிடங்கள்இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் மொத்தமாக 07 காலியிடங்கள் Skilled Artisans பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளன
கல்வித்தகுதிஇந்த போஸ்ட் ஆபீஸ் வேலைக்கு விண்ணப்பிக்க 08th படித்திருந்தால் போதும்
சம்பளம்ஒவ்வொரு மாதமும் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை மத்திய அரசு சம்பளம் பெறலாம்
வயது வரம்பு18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் Skilled Artisans வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியுடைவர்கள்
பணியிடம்Jobs in Chennai (தமிழ்நாட்டில் உள்ள சென்னை மாவட்டத்தில் பணி செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது)
தேர்வு செய்யப்படும் முறை (India Post Recruitment 2023 selection process)இந்திய அஞ்சல் துறை இன்டர்வியூ முறையில் பணியாட்களை தேர்வு செய்கிறது
விண்ணப்பக் கட்டணம்Application Fee: Rs. 100/-
Examination Fee: RS. 400/-
SC/ ST/ Women Candidates: Nil,
Mode of PaymentIPO / UCR Receipt
விண்ணப்பிக்கும் முறைஇந்திய அஞ்சல் துறை வேலையில் ஆர்வமுள்ளவர்கள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பித்தல் அவசியம்
விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரிThe Senior Manager (JAG), Mail Motor Service, No-37, Greams Road, Chennai-600006

India Post Recruitment 2023 Important Dates & Notification Details:

எந்த வேலையாக இருந்தாலும், விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்படும். India Post-யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேதி, விண்ணப்பிக்க கடைசி தேதி, காலியிடங்களின் முழு விவரங்கள் என அனைத்தையும் கவனமாக படித்து அறிந்துகொள்ளுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள India Post Recruitment 2023 pdf Download-னில் உள்ளபடி, குறிப்பிட்டுள்ள தேதிக்குள் Offline முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

அறிவிப்பு தேதி: 08 டிசம்பர் 2022
கடைசி தேதி: 09 ஜனவரி 2023
India Post Recruitment 2023 Official Notification & Application form pdf

India Post recruitment 2023 how to apply? (விண்ணப்பிக்கும் முறை)

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2023-க்கு விண்ணப்பிக்க ஆர்வமும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள படிகளைப் பின்பற்றுங்கள். உங்கள் தகுதிக்கேற்ற அரசு வேலை (Government Jobs 2023) கிடைக்க ஜாப்ஸ் தமிழ் குழுவினரின் வாழ்த்துக்கள்.

படி : 01

அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.indiapost.gov.in/-க்கு செல்லவும். India Post Jobs 2023 பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.

படி : 02

மேற்கூறிய இணைப்பிலிருந்தோ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்தோ India Post Recruitment 2023 PDF விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.

படி : 03

India Post Recruitment 2023 பற்றிய அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.

படி : 04

இந்திய அஞ்சல் துறை அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.

படி : 05

தேவைப்பட்டால் India Post Recruitment 2023 Notification pdf விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.

படி : 06

India Post Vacancy 2023 அனைத்து தகவல்களையும் முடித்த பிறகு, விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும். உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

படி : 07

India Post Recruitment 2023 Notification PDF அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


India Post Recruitment 2023 pdf FAQs

What is the India Post Full Form?

India Post Office – இந்திய அஞ்சல் அலுவலகம்

India Post Jobs 2023 விண்ணப்பிக்கும் முறை என்ன?

The apply mode is Online.

What is the qualification for this India Post Recruitment 2023?

The qualification is 08th.

What are the India Post Careers 2023 Post names?

The Post name is Skilled Artisans.

இந்தியா அஞ்சல் துறை என்பது அரசு வேலையா?

இந்தியா போஸ்ட் என்பது இந்தியாவில் 23 வட்டங்களைக் கொண்ட அரசாங்கத்தால் இயக்கப்படும் அஞ்சல் அமைப்பாகும். மேலும் இது தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள அஞ்சல் துறையின் ஒரு பகுதியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here