ரொம்ப நாளா UPSC வேலைக்கு ட்ரை பண்ணிட்டு இருந்தீங்கனா… இந்த பொன்னான வாய்ப்ப நழுவவிடாதீங்க!

UPSC வேலை
ரொம்ப நாளா UPSC வேலைக்கு ட்ரை பண்ணிட்டு இருந்தீங்கனா... இந்த பொன்னான வாய்ப்ப நழுவவிடாதீங்க! 2

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்ல வேல செய்ய ஆசையா இருக்கா? Degree, BE, B.Tech, MBBS, Masters Degree, Post Graduation Degree, Diploma, MD, MS, M.Sc, D.Sc, MBA, Ph.D படிப்ப படிச்ச உங்களுக்குத்தான் இந்த சூப்பரான அறிவிப்பு! UPSC யில் Assistant Director, Professor (உதவி இயக்குனர், பேராசிரியர்) வேலைக்கு ஆள் தேவையாம். இந்த வேலைக்கு நீங்க ஆன்லைன் முறையில அப்ளை பண்ணலாம். எவ்வளவு சம்பளம், எப்ப விண்ணப்பிக்கணும், அப்ளை பண்ண எவ்வளவு வயசு இருக்கணும் இந்த மாதிரி விவரத்த கீழ குடுத்துருக்கோம். தொடர்ந்து படிங்க…

நிறுவனத்தின் பெயர் : Union Public Service Commission (UPSC)

வெப்சைட் : https://upsc.gov.in/

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்ல

ஜாப் லொக்கேசன்:

உதவி இயக்குனர், பேராசிரியர் வேலைக்கு செலக்ட் ஆகுறவங்க இந்தியாவில இருக்குற எந்த இடத்திலயும் வொர்க் பண்ணலாம்.

வயசு:

UPSC அறிவிச்ச வேலைக்கு அப்ளை பண்ண விரும்புறீங்கனா, உங்களுக்கு 50 வயசு இருக்கணும்.

அப்ளிகேஷன் பீஸ்:

General/OBC/EWS Candidates: Rs.25/-
SC/ST/PwBD/Women Candidates: Nil

தேர்வு செய்யுற முறை:

Written Test & Interview இந்த அடிப்படையில தான் Assistant Director, Professor ஜாப்க்கு செலக்ட் பண்ணுவாங்க.

எப்படி விண்ணப்பிக்கணும்?

யூபிஎஸ்சி ஜாப்ல ஜாயின் பண்ண ஆர்வமும், தகுதியும் இருக்குறவங்க upsc.gov.in வெப்சைட்குள்ள போய் நவம்பர் மாசம் 16 ஆம் தேதிக்குள்ள ரிஜிஸ்டர் பண்ணிடுங்க.

முழு விவரத்தையும் அறிய UPSC Notification Link ஐ கிளிக் பண்ணி, அத கவனமா படிச்சி பாத்துட்டு UPSC Apply Online link ஒப்பன் பண்ணி ஈஸியா அப்ளை பண்ணுங்க.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…