Google Pay, Paytm, BHIM யூஸ் பண்றீங்களா?

Google Pay, Paytm, BHIM உள்ளிட்ட UPI பணப்பரிமாற்ற வழிகளை கையாளும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்…

Have you used Google Pay, Paytm, BHIM? Useful Tips Here

Have you used Google Pay, Paytm, BHIM Useful Tips Here

UPI>>> அசந்தா மொத்தமும் காலி… இத ஃபாலோ பண்ணுங்க நண்பர்களே!

* ஒருவருக்கு உங்க மொபைலில் இருந்து பணம் செலுத்துவதற்கு முன்பாக, மொபைல் நம்பர் மற்றும் UPI ஐடியை செக் செய்து கொள்ளுங்கள்.

* தவறான மொபைல் எண்களுக்கு பணம் அனுப்பும்போது உங்களுடைய தகவல் திருட்டு நிகழ வாய்ப்புள்ளது.

* எக்காரணம் கொண்டும் எவருக்கும் கடவுச்சொல்லை (Password) பகிர கூடாது.

* போலி செயலிகளை (Apps) பதிவிறக்கம் செய்யாதீர்கள். சைபர் கிரைம் மோசடியாளர்கள் கைவரிசை காட்ட வாய்ப்புகள் உள்ளது. (உங்களுடைய தனிப்பட்ட தகவலும் திருட்டு போக வாய்ப்புகள் உள்ளது)


TODAY’S GOVERNMENT JOBS 2022:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here