12வது படித்தவர்களுக்கு இந்தியா முழுவதும் ஹெட் கான்ஸ்டபிள் வேலை! ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்!

LATEST CONSTABLE JOBS IN ALL OVER INDIA - JUST NOW UPDATED

Head Constable Jobs All Over India for 12th graders Both Male and Female Can Apply

Head Constable Jobs All Over India for 12th graders Both Male and Female Can Apply

போலிஸ் வேலையில் சேர துடிப்பும் ஆர்வமும் உள்ள அனைவருக்கும் அறிய வாய்ப்பு! நீண்ட பயிற்ச்சியுடனும், எதிகால கனவுடன் காவல் துறையில் பணிபுரிய எண்ணற்ற இளைஞர்கள் காத்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அனைவரும் அறிவர். போலிஸ் வேலைக்காக காத்திருக்கும் எல்லாருக்கும் மத்திய அரசு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் எங்கும் வேலை செய்யலாம். விரிவான தகவல்களை கீழே படிப்படியாக வழங்கியுள்ளோம்.

மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை 1983 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதியில் இந்தியாவில் தொடங்கப்பட்ட ஆயுதமேந்திய மத்திய காவல் படைகளுள் ஓன்று ஆகும். இந்தியாவில் உள்ள முக்கிய தொழில் நிலையங்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட துணை ராணுவப்படை ஆகும்.

தற்போது CISF வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் உள்ளபடி ஹெட் கான்ஸ்டபிள் பணிகளுக்கு 249 காலியிடங்களை குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் எங்கும் வேலை செய்ய அறிய வாய்ப்பு. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க பள்ளி படிப்பு மட்டும் போதும். அதாவது, 12வது படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 23 வரை விண்ணபிக்க முடியும்.

இந்த வேலை அறிவிப்புக்கு (CISF Head Constable Recruitment 2022) மாதத்திற்கு ரூபாய் 25500 முதல் ரூபாய் 81100 வரை ஊதியம் வழங்கப்போவதாக மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. அரசு சம்பளத்தை விரும்பாதவர்கள் யார் இருக்க முடியும். நிரந்தர வருமானம் பெற அறிய வாய்ப்பு. உடனே விண்ணபியுங்கள். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 20 டிசம்பர் 2021 ஆம் தேதி முதல் 31 மார்ச் 2022 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். குறிப்பிட்ட தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றக்கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பங்களை ஆய்வு செய்து, தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் உடல் சோதனை, ஆவண சரிபார்ப்பு, திறன் தேர்வு, மருத்துவத்தேர்வு போன்ற முறைகளில் தேர்வு செய்யப்படுவார்கள். உடனே பணி நியமனம் செய்யப்படுவார்கள். இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் அல்லது எந்த மாவட்டத்திலும் வேலை செய்யலாம். இந்த போலிஸ் வேலை உங்களுக்கு தான்! உடனே விண்ணபிக்க தேவையான ஆவணகளை ரெடி பண்ணுங்க! ALL THE BEST!

CISF Head Constable Recruitment 2022 Notification Details

CISF Head Constable Recruitment 2022 Apply Link


TODAY JOBS IN INDIA:

✅ Here are the links to always stay with Jobs Tamil:

இந்தியா முழுவதும் அறிவிக்கப்படும் TN Govt Jobs, Central Govt Jobs, Railway Jobs, Bank Jobs, State Govt Jobs & Engineering Jobs பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள எங்கள் சமூக வலைத்தள க்ரூப்களில் இணைந்து கொள்ளுங்கள். அனைத்து வேலைவாய்ப்பு செய்திகளையும் உடனுக்குடன் பதிவேற்றப்படும். நன்றி!

jobstamil facebook
telegram jobstamil
jobstamil twitter
jobstamil whatsapp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button