மாதம் ரூ.1,00,000 ஊதியம் தராங்கலாம்! கனரக வாகன தொழிற்சாலை ஆவடியில் வேலை ரெடி!

கனரக வாகன தொழிற்சாலை ஆவடியில் ஆலோசகர் வேலை
கனரக வாகன தொழிற்சாலை ஆவடியில் ஆலோசகர் வேலை

அரசாங்க வேலைக்கு வெயிட் பண்ணது போதும். (HVF Avadi -Heavy Vehicles Factory Avadi) கனரக வாகன தொழிற்சாலை ஆவடியில் அதிகபட்ச வயது 63 ஆக ஆனவர்களுக்கு வேலை அறிவித்துள்ளது. இப்பணிக்கு அப்ளிகேஷன் பீஸ் எதும் கிடையாது. மாதம் ரூ.1,00,000 ஊதியம் தராங்கலாம். எழுத்துத் தேர்வு, நேர்காணல், ஸ்கிரீனிங் டெஸ்ட் (Written Test, Interview, Screening Test) ஆகிய முறைகளில் தேர்வு முறை இருக்கும். விண்ணப்பிக்கும் முகவரியானது General Manager (HR/F&A), Heavy Vehicles Factory, Avadi, Chennai-600054.

ALSO READ : என்னாது மாதம் ஒன்றுக்கு ரூ.40,000 தராங்களா? IIT மெட்ராஸ் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு!

விண்ணப்பிக்கும் முறை : ஆஃப்லைன் அஞ்சல் முறையில் அப்ளை பண்ணலாம்.

விண்ணப்பிக்கும் தேதி : 15 டிசம்பர் 2023 முதல் 04 ஜனவரி 2024 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள் : ஒரே ஒரு காலியிடம் மட்டும் உள்ளதால் சீக்கிரம் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

கல்வித்தகுதி : Graduate படித்திருந்தால் போதுமானது.

பணியிடம் : விண்ணப்பித்து தேர்ச்சி பெற்றவர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.

வேலை பெயர் : ஆலோசகர் (Consultant) பணியிடங்களை நிரப்ப உத்தரவு வெளியீடு.

மேற்கண்ட வேலைவாய்ப்பை பற்றி முழுமையான தகவல்களுக்கு Office Notification மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top