இந்தியா முழுவதும் கனரக நீர் வாரியத்தில் (HWB) 277 காலி பணியிடங்கள்!
Heavy Water Board Recruitment Notification
HWB-கனரக நீர் வாரியத்தில் வேலைவாய்ப்புகள் 2020 (HWB-Heavy Water Board). 277 ஸ்டைபண்டரி பயிற்சி – Stipendiary Trainee பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.hwb.gov.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 31 ஜனவரி 2020. Heavy Water Board Recruitment Notification விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
HWB-கனரக நீர் வாரியத்தில் வேலைவாய்ப்புகள் 2020 @ www.hwb.gov.in
Heavy Water Board Recruitment Notification
ADVERTISEMENT NO.: HWB/1/2020
நிறுவனத்தின் பெயர்: கனரக நீர் வாரியம் (HWB-Heavy Water Board)
இணையதளம்: www.hwb.gov.in
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
பணி: ஸ்டைபண்டரி பயிற்சி – Stipendiary Trainee
காலியிடங்கள்: 277
கல்வித்தகுதி: 10th, 12th, ITI, Diploma, Any Degree
வயது: 18 – 40 வருடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.19,900 – 67,700/-
பணியிடம்: இந்தியா முழுவதும் – All Over India
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, திறன் சோதனை, நேர்காணல் மற்றும் உடல் மதிப்பீட்டு சோதனை
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31 ஜனவரி 2020
விண்ணப்ப கட்டணம்: Gen/OBC: Rs.100/-
CBEC-மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தில் வேலைவாய்ப்புகள் 2020
சம்பள விவரங்கள் – Salary Details:
No |
Name of Post |
Pay scale |
1. | Technical Officer-D | Rs.67,700/- in Level 11 of the Pay matrix +DA |
2. | Category–I Stipendiary Trainee | Rs. 44,900/- |
3. | Category–II Stipendiary Trainee | Rs. 21,700/- |
4. | Nurse/A | Rs.44,900/- in Level 7 of the Pay matrix +DA |
5. | Scientific Assistant/B (Civil) | Rs.35400 in Level 6 of Pay Matrix + DA |
6. | Scientific Assistant / B (Radiography) | Rs.35,400/- in Level 6 of the Pay matrix + DA. |
7. | Technician – C (Crane / Forklift Operator) | Rs.25,500/- in Level 4 of the Pay matrix + DA. |
8. | Sub Officer/B | Level 6 of Pay matrix – Rs.35,400/- + DA |
9. | Stenographer Grade – II | Rs.35400/- in Level 6 of the Pay Matrix + DA. |
10. | Stenographer Grade – III | Rs.25,500/- in Level 4 of the Pay Matrix + DA |
11. | Upper Division Clerk (UDC) | Rs.25,500/- in Level 4 of the Pay Matrix + DA |
12. | Driver (Ordinary Grade) | Level 2 of Pay matrix – Rs.19,900/- + DA |
13. | Driver-Cum-Pump Operator-Cum-Fireman/A | Level 3 of Pay matrix – Rs. 21,700/- + DA |
விண்ணப்பிக்கும் முறை:
- ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கனரக நீர் வாரியம் இணையதளம் (www.hwb.gov.in) மூலமாக விண்ணப்பிக்கலாம்.
- மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.
முக்கிய தேதி:
- அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 11 ஜனவரி 2020
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 31 ஜனவரி 2020
முக்கியமான இணைப்புகள்:
எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:
Facebook Page Link: Jobs Tamil Joint Now
Whatsapp Group: Jobs Tamil Joint Now
Twitter Page: Jobs Tamil Joint Now