10th, 12th, Diploma படித்திருந்தால் போதும்! ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் வேலை அறிவிப்பு!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் ஜூனியர் டெக்னீஷியன் வேலை
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் ஜூனியர் டெக்னீஷியன் வேலை

அரசாங்க வேலைக்கு வெயிட் பண்ணவங்க ரெடியா இருங்க. (HAL -Hindustan Aeronautics Limited) ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் 10th, 12th, Diploma படித்தவர்களுக்கு வேலை வெளியீடு. 02 ஜூனியர் டெக்னீஷியன் (Junior Technician) பணியிடங்களை நிரப்ப முடிவு. இந்த வேலைக்கு விண்ணப்பித்தவர்கள் பெங்களூரில் வேலை பார்க்கலாம். ஆஃப்லைன் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

ALSO READ : பிரசார் பாரதி நிறுவனத்தில் வேலை அறிவிப்பு! ஆரம்ப சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை சம்பளம் தராங்கலாம்!

12 டிசம்பர் 2023 முதல் 27 டிசம்பர் 2023 வரை தங்களின் அப்ளிகேஷனை அப்ளை பண்ணி கொள்ளலாம். விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 01-டிசம்பர்-2023 அன்று 40 வயதாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. HAL இந்திய விதிமுறைகளின்படி சம்பளம் வழங்கப்படும்.

விண்ணபிக்க தேவையான முகவரி : Chief Manager (HR), Industrial Health Center, Hindustan Aeronautics Limited (Bangalore Complex), Suranjandas Road, (Near Old Airport), Bangalore-560017.

மேற்கண்ட வேலைவாய்ப்பை பற்றி அறிய Notification link மூலம் விரிவாக அறிந்து கொண்டு Application Form -யை டவுன்லோட் செய்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top