மாதம் ஒன்றுக்கு ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை சம்பளம் தராங்கலாம்! ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் வேலை ரெடி!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் மருத்துவ கண்காணிப்பாளர் வேலை

HAL – (Hindustan Aeronautics Limited) ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள மருத்துவ கண்காணிப்பாளர் (Medical Superintendent) பணியிடங்களை நிரப்ப உத்தரவு வெளியீடு. மாதம் ஒன்றுக்கு ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை சம்பளம் வழங்கப்படும். தேர்வு ஆனவர்கள் நாசிக் – மகாராஷ்டிராவில் பணியமர்த்தப்படுவார்கள். காலியிடம் ஓன்று மட்டும் உள்ளதால் தங்களின் விண்ணப்பங்களை விரைவாக விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

ALSO READ : ONGC கழகத்தில் ஒரு சூப்பரான வேலை வந்துருக்கு! மாதம் 105000 ரூபாய் சம்பளம் தராங்கலாம்!

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் MBBS, MD/ MS/ DNB/ கண் மருத்துவத்தில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது எல்லை: 31 அக்டோபர் 2023 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 45 ஆக இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: SC/ST/PwBD பட்டியலில் உள்ளவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை, மற்ற அனைவரும் ரூ.500/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

தேர்வு செயல்முறை: நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பங்கள் அனுப்பும் முகவரி: The Chief Manager (HR), Hindustan Aeronautics Limited, Aircraft Division, Nashik, Ojhar Township Post Office, Taluka-Niphad, Nashik-422207, Maharashtra.

விண்ணப்பிக்கும் தேதி:

தொடக்க தேதி: 28 நவம்பர் 2023
கடைசி தேதி: 18 டிசம்பர் 2023

மேலும் தகவல்களை Official Notification மூலம் தெரிந்து கொண்டு தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க Application Form pdf டவுன்லோட் செய்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top