
Tamilnadu Dr.J.Jayalalithaa Fisheries University Recruitment 2023 – TNJFU பல்கலைக்கழகம் வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணியில் ஒரு காலியிடம் இருப்பதாக அறிவித்துள்ளது. இப்பணிக்கு மின்னஞ்சல் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நாகப்பட்டினத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.
ALSO READ : இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்புகள்!
இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத சம்பளம் ரூ.15,000 வழங்கப்படும். வயது வரம்பு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். apply செய்வதற்கு கட்டணங்கள் எதுவும் இல்லை. மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள அனைத்து ஆவணங்களுடன், பயோ – டேட்டாவையும் பின்வரும் மின்னஞ்சலுக்கு மின்னஞ்சல் செய்யவும். விருப்பம் உள்ளவவர்கள் நவம்பர் 15 முதல் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து விடுங்கள்.
மேலும் விவரங்களுக்கு TNJFU பல்கலைக்கழகத்தின் Official nodification மற்றும் Official Website பார்த்து தெரிந்து கொள்ளவும்.