தை முதல் நாளில் சூரியனை தெய்வமாக வழிபடுவது ஏன்? Surya Pongal 2023

Significance of the sun in Thai Pongal

தமிழர்களின் பெருமையை எடுத்து கூறும் மாதமாக தை மாதம் உள்ளது. தமிழ் மாதங்களில் சிறப்பு மிக்க மாதமாக தை மாதம் அனைவராலும் கருதப்படுகிறது. தை மாதம் என்றாலே நினைவிற்கு வருவது பொங்கல் பண்டிகை (Pongal 2023) என்று சொன்னால் அது மிகையாகாது. பொங்கல் பண்டிகை தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை எடுத்துரைக்கிறது. இதில் தை முதல் நாள் சூரியனை வழிபடும் விதமாக சூரியன் பொங்கல் கொண்டாடப்படுகிறது. சூரியனை வழிபடுவதற்கான காரணங்களை பார்ப்போம்.

Thai Pongal and the Sun

தை முதல் நாளில் அதிகாலையில் எழுந்து வாசாலில் அழகிய கோலம் போட்டு பொங்கல் வைக்க வேண்டும். இந்த பொங்கலை வாசலில் படையலிட்டு சூரியன் உதயமாகும் போது அவற்றை தெய்வமாக கருதி வழிபடுவார்கள். சூரியனை பொதுவாக தீ என்றுதான் கூறுவோம். நிலத்தில் விளைந்த நெற்பயிரினை நீரை வைத்து நெருப்பால் வெந்து அவற்றை நாம் அனைவரும் உணவாக உட்கொள்கிறோம். இதன் காரணமாகதான் தை முதல் நாளில் சூரியனை வழிபடுகிறோம்.

Celebration of the Sun in Thai Pongal

சூரியன் அனைத்து மதத்தினரும் வழிபடும் கண்கண்ட தெய்வம். சூரியன் கிழக்கில் உதயமாகி அருள்புரிகிறார். இவருடைய வழிபாடு பழங்காலத்தில் மக்கள் மத்தியில் சிறப்பாக இருந்தது. நம் நாட்டில் சூரிய வழிபாடு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. ரிக்வேத காலத்துக்கும் முன்பிருந்தே இந்த வழிபாடு இருந்து வருகிறது.


Is Pongal on 14th or 15th? | Is Surya Pongal and Thai Pongal same? | What is Suriya Pongal? | How do we celebrate Surya Pongal? | Pongal 2023 dates | Bhogi Pongal | Surya Pongal | Bhogi pongal 2023 | Thai pongal 2023 tamil calendar | Pongal 2023 holidays | January pongal 2023 | Pongal 2023 date andhra pradesh | Pongal 2023 kolam | Pongal 2023 wishes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here