
காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வந்துள்ளது. ஆர்வமுள்ளவங்க இந்த தமிழ்நாடு அரசு வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தற்போது வந்த அறிவிப்பின்படி, Clerk, Supervisor, Cashier, Assistant வேலைக்காக 43 காலியிடங்கள் உள்ளன.எனி டிகிரி படித்த அனைவருமே காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கி வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.
ALSO READ : ஈரோடு கூட்டுறவு வங்கியில் 73 காலியிடங்கள் அறிவிப்பு!
SC / ST / PWD விண்ணப்பதாரர்கள் ரூ.250 விண்ணப்ப கட்டணமாக கொடுக்க வேண்டும். மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.500 கொடுக்க வேண்டும். எழுத்துத்தேர்வு மற்றும் நேரடி நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 01/12/2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியின் Notification link-கில் அனைத்து விவரங்களையும் படித்து அறிந்துகொண்டு Apply Link-கில் விண்ணப்பியுங்கள்.