IAF Recruitment 2023 : இந்திய விமானப்படையில்(IAF) அகில இந்திய அளவிலான AFCAT சிறப்பு நுழைவு பதவிக்கான வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது. இப்பணியில் சேர்வதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள கால அவகாசம் டிசம்பர் 30,2023 முடிவதற்குள் ஆன்லைனில் விண்ணப்பித்து விடுங்கள். AFCAT Special Entry வேலையில் உள்ள 317 காலியிடம் இந்திய முழுவதும் பணியமர்த்த உள்ளது. Flying Branch-38, Ground Duty(Technical)-165, Ground Duty(Non-Technical)- 114 என பல்வேறு பணியிடங்கள் உள்ளது. 12th,CA,CMA,CS,CFA,B.Sc,B.Com,BE/B.Tech என அந்தந்த வேலைக்கு தேவையான கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

ALSO READ : BECIL லிமிடெட் 12th படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா?
IAF அறிவிப்பின் படி 01/01/2025 தேதியின் படி குறைந்தபட்ச வயது 20 ஆகவும், அதிகபட்ச வயது 26 ஆகவும் இருக்க வேண்டும். Flying Branch வேலைக்கு ரூ. 56,100 – 1,77,500 /- மாத சம்பளமாகவும், மற்ற இரு பணிகளுக்கும் அந்நிறுவன விதிமுறைகளின்படி சம்பளம் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பதாரர் ஆன்லைனில் ரூ. 550 செலுத்தி விண்ணப்பிக்கவும். எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் விண்ணப்பிப்பவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
IAF நிறுவனத்தின் official site-ல் உள்ள விண்ணப்பப்படிவத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அனுப்பவும். மேலும் இது சம்பந்தப்பட்ட தகவல்களை Official Notification பெற்று இப்பணிக்கு விண்ணப்பித்து பயன் பெறுங்கள்.