Any Degree

IBPS 4336 வேலைவாய்ப்பு 2019-2020

IBPS 4336 வேலைவாய்ப்பு 2019 – 2020: IBPS வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் 4336 Probationary Officer (PO) / Management Trainee (MT) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எனவே இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கின்றது. எனவே தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். குறிப்பாக இந்த IBPS PO/MT வேலைவாய்ப்பு அறிவிப்பு Allahabad Bank, Bank of India, Bank of Maharashtra, Canara Bank, Corporation Bank, Indian Bank, Oriental Bank of Commerce, UCO Bank, Union Bank of India  வங்கிகளில் Probationary Officer (PO) / Management Trainee (MT) ஆகிய பதவிக்கும் மொத்தம் 4336க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்ப பட உள்ளது. எனவே இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் www.ibps.in இலிருந்து 07.08.2019 முதல் 28.08.2019 வரை கிடைக்கும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பங்கள், நேர்முகத் தேர்வுகள், விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பப் படிவங்கள், தேர்வின் படிவம், பாடத்திட்டம், கேள்வித்தாள், ஒப்புதல் தேதி, தேர்வு தேதி, முடிவு தேதி, இது பற்றிய விபரம் பின்வருமாறு:

IBPS 4336 வேலைவாய்ப்பு 2019

IBPS 4336 வேலைவாய்ப்பு 2019 – 2020 | Probationary Officer (PO) / Management Trainee (MT) @ www.ibps.in

 

நிறுவனத்தின் பெயர்: வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS)

இணையதளம்: www.ibps.in

பதவி: Probationary Officer (PO) / Management Trainee (MT) Posts

அமைப்பு: மத்திய அரசு

காலியிடங்கள்: 4336

கல்வித்தகுதி: Any Degree

சம்பளம்: Good Salary

வேலை இடம்: இந்தியா முழுவதும்

விண்ணப்பம் தொடக்க நாள்: 07.08.2019

விண்ணப்பம் முடியும் நாள்: 28.08.2019

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

IBPS 4336 வேலைவாய்ப்பு 2019 மேலும் விவரங்கள்:


IBPS Recruitment பதவியின் பெயர் & காலியிடங்களின் எண்ணிக்கை:

  • அலகாபாத் வங்கி: 500
  • பாங்க் ஆப் இந்தியா: 899
  • பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா: 350
  • கனரா வங்கி: 500
  • கார்ப்பரேஷன் வங்கி: 150
  • இந்தியன் வங்கி: 493
  • ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ்: 300
  • யூகோ வங்கி: 500
  • யூனியன் பாங்க் ஆப் இந்தியா: 644
    மொத்தம்: 4336

UPSC 896 வேலைவாய்ப்பு 2019!!

IBPS RRB Recruitment 2019 – கல்வி தகுதி:

  • அனைத்து பட்டதாரிகளும் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
  • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள IBPS PO/MT Recruitment 2019 கிளிக் செய்து பார்க்கவும்.

வயது வரம்பு:

  • வயது வரம்பு, வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள IBPS PO/MT Notification 2019 கிளிக் செய்து பார்க்கவும்.

தேர்வு முறை:

  • Preliminary Examination
  • Main Examination & Interview

IBPS Recruitment Notification 2019 – விண்ணப்ப முறை:

  • ஆன்லைன்.

IBPS வேலைவாய்ப்பு 2019 (IBPS PO/MT Recruitment Notification 2019) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?

  • ibps.in அதிகாரப்பூர்வ வலைதளத்திற்க்கு செல்லுங்கள்.
    அவற்றில் IBPS CRP- PO/MT-IX வேலைவாய்ப்பு 2019 காலியிடங்களின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  • பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிப்பார்க்கவும்.
  • விண்ணப்பதாரர்கள் சரியான விவரங்களை உள்ளிட்டு, ஆன்லைனில் பணம் செலுத்துங்கள்.
  • விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
  • இறுதியாக Submit button கிளிக் செய்து. உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்காக நகலை எடுத்து கொள்ளவும்.

IBPS PO / MT அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப இணைப்பு:

IBPS அதிகாரப்பூர்வ வலைத்தள தொழில் பக்கம்: இங்கே கிளிக் செய்க
IBPS அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF: இங்கே கிளிக் செய்க
IBPS ஆன்லைன் விண்ணப்ப படிவம்: இங்கே கிளிக் செய்க

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker