Any Degreeஅரசு வேலைவாய்ப்பு

ஐபிபிஎஸ் வங்கி வேலைவாய்ப்பு 2019

Institute of Banking Personnel Selection 12075 Clerk Jobs

ஐபிபிஎஸ் வங்கி வேலைவாய்ப்பு 2019 (Institute of Banking Personnel Selection) 12075 கிளர்க் பணிக்கு நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.ibps.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 09.10.2019. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

IBPS வங்கி வேலைவாய்ப்பு 2019
IBPS வங்கி வேலைவாய்ப்பு 2019

ஐபிபிஎஸ் வங்கி வேலைவாய்ப்பு 2019

நிறுவனத்தின் பெயர்: IBPS (Institute of Banking Personnel Selection)

இணையதளம்: www.ibps.in

பணிகள்: கிளர்க்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு

காலியிடங்கள்: 12075

கல்வித்தகுதி: அனைத்து பட்டதாரிகள்

வயது வரம்பு: 20முதல் 28 வயது வரை

சம்பளம்: IBPS விதிமுறைகளின்படி

பணியிடம்: இந்தியா முழுவதும்

தேர்வு செய்யப்படும் முறை: Preliminary and Main Examination

விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.10.2019

விண்ணப்பிக்கும் முறை:

  • தகுதியானவர்கள் 17.09.2019 முதல் 09.10.2019 வரை அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.ibps.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

  • அறிவிப்பு தேதி: 17.09.2019
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.10.2019

முக்கியமான இணைப்புகள்:

IBPS Clerk Jobs 2019 Advt. Details
IBPS Clerk Jobs 2019 Apply Online

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker