IBPS PO/MT Mains தேர்வு ஹால் டிக்கெட் 2022 வெளியீடு – டவுன்லோட் பண்ணுங்க!

0

IBPS PO Mains Admit Card 2022: IBPS PO மெயின் அட்மிட் கார்டு 2022 இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் (IBPS – Institute of Banking Personnel Selection) 19 நவம்பர் 2022 முதல் 26 நவம்பர் 2022 வரை பல்வேறு வங்கிகளில் உள்ள ப்ரோபேஷனரி அதிகாரிகள் (PO)/ மேனேஜ்மென்ட் டிரெய்னிகள் (MT) ஆட்சேர்ப்புக்கான எழுத்துத் தேர்வுக்கான முதன்மை நுழைவுச் சீட்டை பதிவிறக்க அனுமதி வழங்கியுள்ளது.

2023-24 ஆண்டிற்க்கான காலியிடங்களை IBPS CRP PO/ MT-XII தேர்வு மூலம் இந்தியா முழுவதும் நிரப்பட உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் www.ibps.in என்ற இணையதளம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பில் இருந்து IBPS PO Mains Admit Card 2022ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். IBPS PO 2022 தொடர்பான அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

IBPS PO Mains Admit Card 2022 Exam Hall Ticket 2022 Release Download
IBPS PO Mains Admit Card 2022 Exam Hall Ticket 2022 Release Download

பதிவிறக்கம் செய்யும் முறை:

IBPSயின் https://www.ibps.in/ அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்லவும், பின்னர் IBPS PO Mains நுழைவு சீட்டு லிங்கை கிளிக் செய்யவும், பயனர் பெயர் (User Name) மற்றும் கடவுச்சொல்லை (Password) உள்ளிட்ட பிறகு சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும். உங்கள் IBPS CRP PO/MT-XII Mains தேர்வு நுழைவுச்சீட்டு காண்பிக்கப்படும்.

IBPS PO Mains Admit Card 2022 Download
Download Information Handout

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here