அரசு வேலைவாய்ப்புசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

ICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்புகள் 2020 வெளியாகவுள்ளது

ICDS Tamilnadu Anganwadi Jobs Updates 2020

தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2020:- ICDS – Tamilnadu Anganwadi ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள், தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், திருப்பூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக தகுதியும் விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ICDS Tamilnadu Anganwadi Jobs Updates 2020

ICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்புகள் 2020 வெளியாகவுள்ளது

ICDS Tamilnadu Anganwadi Jobs Updates

ICDS Tamilnadu Anganwadi Jobs Updates

 

நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை (ICDS – Tamilnadu)
வேலைவாய்ப்பின் வகை: அரசு வேலைவாய்ப்பு
பதவி: அங்கன்வாடி முதன்மை மற்றும் குறு பணியாளர்கள், உதவியாளர்கள்
காலியிடங்கள்: —-
கல்வித்தகுதி: 10th
சம்பளம்: ரூ. 4,000/- to ரூ. 5,500/- மாதம்
விண்ணப்பக் கட்டணம்: 20 முதல் 40 வயது
பணியிடங்கள்: தமிழகம் முழுவதும்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு.
விண்ணப்பம் தொடக்க நாள்: 2020
விண்ணப்பம் முடியும் நாள்: 2020
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்.

தமிழ்நாடு TANUVAS புதிய வேலைவாய்ப்புகள் 2020

அஞ்சல் முகவரி:

Director cum Mission Director, Integrated Child Development Project Schemes, No.6, Pammal Nalla thambi Street, M.G.R. Road, Taramani, Chennai – 600113.

அங்கன்வாடி பணியாளர்கள் விண்ணப்பம் 2020 சமர்ப்பிக்கும் முறை:

www.icds.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
அவற்றில் தற்போதைய அங்கன்வாடி ICDS வேலைவாய்ப்பு (Anganwadi Velai Vaippu 2020) விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
பின்பு விளம்பரத்தை கவனமாக படிக்கவும், பின்பு தகுதியை சரிபார்க்கவும்.
தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட அலுவலகத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பெற்று, பரிந்துரைக்கப்பட்ட அஞ்சல் முகவரிக்கு கடைசி தேதி அல்லது அதற்கு முன் அனுப்பி வைக்கவும். 

ஆட்சேர்ப்பு பற்றி மேலும் விவரங்களை அறிய ICDS இணையத்தளத்தைப் பார்வையிடலாம். ICDS Tamilnadu Anganwadi Jobs Updates 2020-2021. இந்த பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் http://icds.tn.nic.in/recruitment.html என்ற தளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை ஆன்லைனில் பூர்த்தி செய்து 2020 விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு ICDS அதிகார்ப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்.

தமிழ்நாடு அங்கன்வாடி அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:

தமிழ்நாடு அங்கன்வாடி அதிகாரப்பூர்வ
அங்கன்வாடி முதன்மை பணியாளர்கள் – விண்ணப்ப படிவம்

அங்கன்வாடி குறு பணியாளர்கள் – விண்ணப்ப படிவம்
அங்கன்வாடி உதவியாளர்கள் – விண்ணப்ப படிவம்


தற்போது அங்கன்வாடி வேலைவாய்ப்புகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ICDS Tamilnadu Anganwadi Jobs Updates 2020-2021 அறிவிப்புகள் வெளியானவுடன் இந்த பக்கத்தில் உடனே அறிவிக்கப்படும்.

இன்றைய தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் (11.07.2020):

திருச்சி NIT-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 31 July 2020

IREL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு! Last Date: August 05

சென்னைத் துறைமுகத்தில் வேலை அறிவிப்பு @ www.chennaiport.gov.in Last Date: August 24

தமிழ்நாடு சமூக நல துறையில் வேலை வாய்ப்பு 2020

நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவியில் வேலை வாய்ப்பு 2020

தமிழ்நாடு TANUVAS புதிய வேலைவாய்ப்புகள் 2020

பெரம்பலூர் மத்திய கூட்டுறவு வங்கி வேலைகள் 2020!


மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்

8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

வங்கி வேலைகள் 2020

டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020

இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020

அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020

பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு

Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்


எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Tags

One Comment

Leave a Reply

Back to top button
Close