வந்தாச்சி வங்கியில் வேலை! IDBI வங்கியில் மாதம் 1 லட்சத்திற்கு மேல் சம்பளம் தாரங்கலாம்! விண்ணப்பிக்க மறக்காதீங்க!

இந்திய தொழில் வளர்ச்சி வங்கியில் மேலாளர் வேலை
இந்திய தொழில் வளர்ச்சி வங்கியில் மேலாளர் வேலை

வங்கியில் பணிபுரிய ட்ரை பண்றவங்க இந்த வேலைக்கு தாரளமாக அப்ளை பண்ணலாம். (IDBI Bank – Industrial Development Bank of India) இந்திய தொழில் வளர்ச்சி வங்கியில் வேலை வந்துருக்கு. இப்பணிக்கு விண்ணப்பிக்க 09 டிசம்பர் 2023 முதல் 25 டிசம்பர் 2023 வரை நாட்கள் உள்ளது. B.E, M.E, B.Tech, M.Tech, MCA, BCA படித்த பட்டதாரிகள் தேவைப்படுகிறார்கள். இந்தியா முழுவதும் வேலை செய்யலாம்.

ALSO READ : மாதம் ஒன்றுக்கு ரூ.93,000/- சம்பளம் வாங்க வேண்டுமா? GAIL லிமிடெட் வேலைக்கு இப்போவே அப்ளை பண்ணுங்க!

வேலை பெயர் : மேலாளர், SCO, AGM (Manager, SCO, AGM) பணிக்கு தேவையான பணியிடங்களை நிரப்ப உத்தரவு வெளியீடு.

காலியிடங்கள் : 86 காலியிடம் மட்டும் உள்ள பச்சத்தில் தங்களின் விண்ணப்பங்களை விரைந்து விண்ணப்பியுங்கள்.

விண்ணப்பிக்கும் முறை : உங்கள் அப்ளிகேஷனை உங்க வீட்டில் இருந்து கொண்டு கூட உங்க மொபைல் மூலமாக அப்ளை பண்ணி கொள்ளலாம்.

வயது பற்றிய விவரம் : வயது வரம்பு ஒவ்வொரு பணிக்கும் வகுக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்களானது துணை பொது மேலாளர் பணிக்கு 35 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும். உதவி பொது மேலாளர் பணிக்கு 28 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். மேலாளர் – கிரேடு B பணிக்கு 25 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் : விண்ணப்ப கட்டணமானது General/ OBC உள்ளவர்கள் ரூ.1000 -யும், SC/ST/PWD/Ex-Serviceman உள்ளவர்கள் ரூ.200-யும் செலுத்த வேண்டும்.

சம்பளம் விவரம் : சம்பளத்திற்கான விவரமானது மாதம் ரூ.98,000 முதல் ரூ.1,55,000 வரை கொடுக்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை : குழு கலந்துரையாடல் மற்றும் தனிப்பட்ட நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யபாடுவார்கள்.

IDBI Bank Recruitment பற்றிய முழுமையான தகவல்களுக்கு Notification link மூலம் தெரிந்துக்கொள்ளளுங்கள். விண்ணப்பிக்க Apply Link மூலம் அப்ளை பண்ணி பயன்பெறுங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top