Any Degreeவங்கி வேலைகள்

இந்தியா முழுவதும் ஐடிபிஐ வங்கியில் பல்வேறு வகையான காலி பணியிடங்கள்!

IDBI Recruitment Notification

இந்தியா முழுவதும் ஐடிபிஐ வங்கியில் பல்வேறு வகையான காலி பணியிடங்கள்! (IDBI-Industrial Development Bank of India). 61 Specialist Cadre Officers பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.idbibank.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 12 டிசம்பர் 2019. IDBI Recruitment Notification மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2019-2020

IDBI Recruitment Notification

Advertisement No.3/ 2019-20

நிறுவனத்தின் பெயர்: இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி (IDBI-Industrial Development Bank of India)
இணையதளம்: www.idbibank.in
வேலைவாய்ப்பு வகை: வங்கி வேலைகள்
பணி: Specialist Cadre Officers
காலியிடங்கள்: 61
கல்வித்தகுதி: Graduate
வயது: 25 – 45 வருடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.50030 – 59170/-
பணியிடம்: இந்தியா முழுவதும்
தேர்வு செய்யப்படும் முறை: குழு கலந்துரையாடல் / நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 12 டிசம்பர் 2019

10வது படித்திருக்கிறீர்களா??? மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு உங்களுக்காக!!!

விண்ணப்ப கட்டணம்:

ஜெனரல் / ஓபிசி வேட்பாளர்கள்: ரூ.700/-
எஸ்சி / எஸ்டி / பிடபிள்யூடி வேட்பாளர்கள்: ரூ.150/-

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ICDS இணையதளம் (www.idbibank.in) மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 28 நவம்பர் 2019
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12 டிசம்பர் 2019

முக்கியமான இணைப்புகள்:

IDBI Notification Details

IDBI Log-In

IDBI Registration

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

மேலும் முக்கியமான தகவல்:

Diploma & ITI வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019-2020
பொறியியல் (Engineering) வேலைவாய்ப்பு
பட்டப்படிப்பு (Any Graduate) வேலைவாய்ப்பு 2019-2020
8th,10th,12ஆம் வகுப்பு வேலைவாய்ப்பு 2019-2020
வங்கியில் வேலைவாய்ப்பு 2019

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker