மத்திய அரசு வேலைகள்Bachelor DegreeMaster Degreeஇந்தியா முழுவதும்

பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையில் வேலை வாய்ப்புகள் 2020

IGM India Government Mint Jobs Updates

IGM Recruitment இந்திய அரசு India Government Mint வேலைவாய்ப்புகள், மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜூனியர் அலுவலக உதவியாளர் (JOA), மேற்பார்வையாளர் (அதிகாரப்பூர்வ மொழி [OL]) (A-1) – Junior Office Assistant (JOA), Supervisor (Official Language[OL]) (A-1) பணிக்குத் தேவையான கல்வித்தகுதி (Graduate, Master’s Degree) உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் www.spmcil.com உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் 31 ஜூலை 2020. IGM India Government Mint Jobs Updates 2020. இந்த வேலை பற்றிய விபரம் பின்வருமாறு:

பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையில் வேலை வாய்ப்புகள் 2020

IGM India Government Mint Jobs Updates

IGM India Government Mint Jobs Updates

 

நிறுவனத்தின் பெயர்: India Government Mint, Hyderabad
இணையதளம்: www.spmcil.com
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
பணி: ஜூனியர் அலுவலக உதவியாளர் (JOA), மேற்பார்வையாளர் (அதிகாரப்பூர்வ மொழி [OL]) (A-1)
காலியிடங்கள்: 11
கல்வித்தகுதி: Graduate, Master’s Degree
வயது வரம்பு: 18 – 30 Years
பணியிடம்: இந்தியா முழுவதும்
சம்பளம்: ரூ.8,350/- to ரூ.1,00,000/- மாதம்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல் (Online Examination, Typing Test on computer)
விண்ணப்பிக்க தொடக்க நாள்: 03 ஜூலை 2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31 ஜூலை 2020
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

ONGC-எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் பணிகள்!

விண்ணப்பக் கட்டணம்:

  • SC/ST/PwBDs/ExSM – Intimation Charges only: Rs.200/-
  • GEN/OBC/EWSs – Application fee including intimation charges: Rs. 600/-

இந்த வேலைகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

  • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் IGM Mumbai Jobs இணையதளம் (www.spmcil.com) மூலமாக விண்ணப்பிக்கலாம். Supervisor,Junior Office Assistant,Secretarial Assistant,Junior Bullion Assistant பணிக்கு நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப ஆன்லைன் இணைப்பைக் கிளிக் செய்க. பின்னர், பொருத்தமான விருப்பத்தைக் கண்டுபிடித்து படிவத்தை நிரப்பவும். நீங்கள் 03 ஜூலை 2020 முதல் 31 ஜூலை 2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். IGM India Government Mint Jobs Updates 2020

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:

IGM Mumbai Jobs அதிகாரப்பூர்வ அறிவிப்பு


மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்

8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

வங்கி வேலைகள் 2020

டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020

இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020

அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020

பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு

Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்


எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Tags

Leave a Reply

Back to top button
Close