Diploma

IIMR-இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மில்லெட்ஸ் ரிசர்ச்சில் வேலைவாய்ப்புகள் 2020

IIMR Recruitment Notification

IIMR-இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மில்லெட்ஸ் ரிசர்ச்சில் வேலைவாய்ப்புகள் 2020 (IIMR Recruitment Notification). Program cum Incubation Manager – 01, Upper Division Clerk – 01 பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. IIMR நிறுவனம் 01.06.2020 அன்று நேர்காணல் தேர்வினை நடத்த உள்ளது. எனவே தகுதி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மில்லெட்ஸ் ரிசர்ச்சில் வேலைவாய்ப்புகள் 2020

IIMR Recruitment Notification

IIMR Recruitment Notification 2020

நிறுவனத்தின் பெயர்: இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மில்லெட்ஸ் ரிசர்ச் (IIMR-Indian Institute of Millets Research)
இணையதளம்: millets.res.in
வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்
பணி: Program cum Incubation Manager
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: M.E/M.Tech, MBA, PGDM 
பணியிடம்: ஹைதராபாத், தெலுங்கானா
வயது: 40 – 45 வருடங்கள்
சம்பளம்: ரூ.70,000/-மாதம்
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
நேர்காணல் நாள்: 01.06.2020
விண்ணப்ப கட்டணம்: இல்லை

QCI மத்திய அரசு வேலைவாய்ப்புகள் – பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

நேர்காணல் தேர்வில் எப்படி கலந்துகொள்வது?

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், IIMR நடத்தும் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முகவரி: IIMR Recruitment Notification

ICAR-Indian Institute of Millets Research, Rajendranagar, Hyderabad – 500030

முக்கிய தேதி:

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 20.04.2020
நேர்காணல் நடைபெறும் தேதி: 01.06.2020 09:30 முற்பகல்

முக்கியமான இணைப்புகள்:

IIMR Advertisement Details


Post – 02

பணியின் பெயர்: மேல் பிரிவு எழுத்தர் (Upper Division Clerk)
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: UDC/LDC Regular with 8 years
பணியிடம்: ஹைதராபாத், தெலுங்கானா
வயது: 40 – 45 வருடங்கள்
சம்பளம்: ரூ.5,200 – 20,200/-மாதம் + GP 2,400/-
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 20.03.2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.05.2020
விண்ணப்ப கட்டணம்: இல்லை

முக்கியமான இணைப்புகள்:

IIMR UDC Advertisement Details

IIMR Recruitment Notification Updates

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

ஐ.ஐ.எம்.ஆரின் (IIMR) முழு வடிவம் என்ன?

ஐ.ஐ.எம்.ஆர் என்பது இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மில்லெட்ஸ் ரிசர்ச் (IIMR – Indian Institute of Millets Research)

இந்த வேலைக்கு நான் எவ்வாறு விண்ணப்பிக்க முடியும்?

தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வுக்கு முறையான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் (கீழே இணைக்கப்பட்டுள்ளது) மற்றும் சுய சான்றளிக்கப்பட்ட பிரதிகள் மற்றும் சரிபார்ப்புக்கான அசல் ஆவணங்களுடன் தோன்றலாம்.

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker