
தமிழக மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி சென்னையிலே மாதம்தோறும் ரூ.30,000 முதல் ரூ.3,00,000 வரை சம்பளம் தராங்கலாம். இப்போவே அப்ளை பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க. தங்களின் விண்ணப்பங்களை 18 நவம்பர் 2023 முதல் 30 நவம்பர் 2023 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் அவசியமில்லை. வயது வரம்பு கிடையாது.
ALSO READ : ரூ.51,300-2,80,000 சம்பளத்தில் இந்திய தனித்துவ ஆணையம் (UIDAI) வேலைகள் அறிவிப்பு!
இரண்டு மூத்த திட்ட ஆலோசகர், கணினி நிர்வாகம் காலியிடங்களை IIT மெட்ராஸ் அறிவித்துள்ளது. இதில் பணிபுரிய கல்வித்தகுதி BE/B.Tech, M.Sc, MCA, ME/M.Tech படித்திருக்க வேண்டும். IIT மெட்ராஸ் பற்றி விரிவாக அறிய https://www.iitm.ac.in/ இணைய தளத்தை பயன்படுத்தி பயன்பெறவும். காலியிடங்கள் குறைவாக உள்ளத்தால் உங்களின் நேரங்களை வீணாக்காமல் விரைந்து விண்ணப்பியுங்கள்.
IIT மெட்ராஸில் வேலை செய்ய ஆசைப்படுபவர். இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாம Notification PDF மூலம் முழு தகவல்கள் அறிந்து தகுந்த தேதிக்குள் தங்களின் விண்ணப்பங்களை Apply Link வழியாக விண்ணப்பித்துக் கொள்ளவும்.