IIT மெட்ராஸ் வேலைவாய்ப்புகள் 2022 | IIT Madras Jobs 2022-2023 @ www.iitm.ac.in

Latest Central Government Jobs in Tamil 2022

IIT Madras Jobs 2022-2023:

இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையில் அமைந்துள்ளது. வருடந்தோறும் எண்ணற்ற வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இந்த அமைப்பில் வேலை (IIT Madras Recruitment 2022) செய்ய விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் அவ்வபோது வெளிவரும் அறிவிப்புகளை கவனமாக படித்து உங்கள் தகுதிக்கேற்ப வேலைகளை நீங்களே தேர்வு செய்து கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் தங்கள் படிப்புகளை முடித்து விட்டு தங்களுடைய எதிர்கால வேலை வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறீர்கள். தமிழ்நாட்டில் வெளிவரும் அனைத்து வேலை வாய்ப்பு தகவல்களையும் (Employment News) நாங்கள் உங்களுக்கு உடனுக்குடன் அறிவிக்கிறோம். தொடர்ந்து எங்களுடன் இணைந்தே இருங்கள்.

கல்லூரி வேலைகளில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்கள், புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் IIT Madras Jobs 2022-க்கு விண்ணப்பிக்கலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், சம்பளம் பற்றிய முழு விவரங்களையும் சரி பார்த்து, தகுதியானவர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

Latest IIT Madras Jobs Notification 2022 | Employment News in IIT Madras 2022

IIT Madras Jobs

Upcoming IIT Madras Jobs 2022-2023 as on 19/05/2022

IIT Madras Recruitment 2022, Employment News in IIT Madras, IIT Madras Careers 2022, Government Jobs in Tamil 2022, IIT Madras Jobs 2022-2023, IITM Recruitment 2022, IITM Careers 2022, IIT Madras Job Opportunities 2022, Central Government Jobs 2022, IIT Madras Staff Recruitment 2022, IIT Madras Non Teaching recruitment 2022, IITM Staff Recruitment 2022, IIT Madras Job Vacancy 2022, Tamilnadu Jobs 2022, IITM Jobs 2022, Chennai Jobs 2022, IIT Madras JRF Recruitment 2022, IITM Vacancy 2022, IIT Chennai Careers 2022, IIT Chennai Vacancy 2022, IITM Job Vacancies 2022, IIT Madras Assistant Professor Recruitment 2022, Jobs in Chennai, IITM Notification 2022, IITM Job Openings 2022, Madras Jobs 2022

Post Details APPLY
18-05-22IIT மெட்ராஸில் பல்வேறு வகையான வேலை வாய்ப்புகள் அறிவிப்பு! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க! APPLY LINK HERE...View
06-05-22மாதம் ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் IIT மெட்ராஸில் வேலை அறிவிப்பு! உடனே ஆன்லைன்ல விண்ணப்பியுங்க!View
28-04-22மாதந்தோறும் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் சம்பளத்தில் IIT மெட்ராஸ் வேலை வாய்ப்புகள் அறிவிப்பு! முன் அனுபவம் தேவையில்லை!View
18-04-22IIT Madras பல்கலைக் கழகத்தில் வேலை! சம்பளம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை! விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!View
13-04-22ரூபாய் 27500 முதல் 100000 வரை சம்பளம்! IIT மெட்ராஸில் அசத்தலான வேலை அறிவிப்பு! இ-மெயிலில் விண்ணப்பத்தை சமர்ப்பியுங்கள்!View
13-04-22மாதம் ரூ.21 ஆயிரம் ஊதியத்தில் IIT மெட்ராஸில் புதிய பணியிடங்கள் அறிவிப்பு! இப்போதே விண்ணப்பியுங்கள்!View
09-04-22மாதந்தோறும் நாற்பதாயிரம் ஊதியத்தில் IIT மெட்ராஸ் கழகத்தில் வேலை! உடனே விண்ணப்பியுங்கள்!View
07-04-22IIT மெட்ராஸில் புதியதாக பணியிடங்கள் அறிவிப்பு! மாசம் ரூ.21 ஆயிரம் சம்பளம்! ஆன்லைன்ல விண்ணப்பிக்க ரெடியா?View
01-04-22இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையில் வேலைவாய்ப்பு 2022 - மின்னஞ்சல் முறையில் விண்ணப்பிக்க மறவாதீர்கள்!View
01-04-22IIT மெட்ராஸ் வேலைகள் 2022 - சென்னையில் பணிபுரிய அருமையான சந்தர்ப்பம்! ரூபாய் 100000 சம்பளத்தில் வேலை செய்ய ஆட்சேர்ப்பு விவரங்களைச் சரிபார்த்து விண்ணப்பிக்கவும்!View
30-03-22மாதம் ரூ.1 லட்சம் ஊதியத்தில் IIT மெட்ராஸில் பணியிடங்கள் அறிவிப்பு! ஆன்லைன் மூலமாக உடனே விண்ணப்பிச்சிடுங்க!View
28-03-22IIT மெட்ராஸ் வேலை வாய்ப்புகள்! கல்வித்தகுதி, காலியிடங்கள், சம்பளம் பற்றிய முழு விவரங்களை அறிய...View
25-03-22ரூபாய் 100000 மாத சம்பளத்தில் IIT மெட்ராஸ் வேலைவாய்ப்புகள் 2022! ஆன்லைனில் அப்ளை பண்ண இப்பவே க்ளிக் பண்ணுங்க!View
24-03-22IIT மெட்ராஸ் வேலைவாய்ப்புகள்! மாதம் ரூ.83,080/- சம்பளத்தில் அருமையான வேலை! Apply Online Here!View
22-03-22தமிழக அரசின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை! அனைத்து வேலை நாட்களிலும் காலை 9.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை மின்னஞ்சலில் விண்ணப்பிக்கலாம் வாங்க!View
22-03-22IIT மெட்ராஸில் பணியாற்ற ஆவலா இருகீங்களா? அப்போ இப்போதே விண்ணப்பியுங்க உங்க இமெயிலில்!View
14-03-22தமிழ்நாட்டில் அரசு வேலை வேண்டுமா? முன் அனுபவம் இல்லையா? அப்போ இந்த வேலை உங்களுக்குத்தான்! மாதம் 1,00,000 ஊதியத்தில் Freshers-க்கு அரசு வேலை!View
14-03-22மாதம் ரூ.45,000 சம்பளத்தில் IIT மெட்ராஸில் வேலை அறிவிப்பு! அப்போ விண்ணப்பிக்கலாம் வாங்க!View
13-03-22IIT மெட்ராஸ் ஆட்சேர்ப்பு 2022! மாத ஊதியம் ரூபாய் 70 ஆயிரம்! ஆட்சேர்ப்பு விவரங்களை சரிபார்த்து விண்ணப்பிக்கவும்!View
03-03-22விண்ணப்ப கட்டணம் இல்லாமல் ஆன்லைனில் விண்ணப்பிக்க ரெடியா? IIT மெட்ராஸ் வேலை வாய்ப்புகள் 2022! முழுமையான விவரங்களுக்கு...View
03-03-22IIT மெட்ராஸில் மாதம் ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் வேலை அறிவிப்பு! விண்ணப்பிக்க ரெடியா?View
01-03-22IIT மெட்ராஸில் மாதம் ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் வேலை! சீக்கிரமா விண்ணப்பிச்சிடுங்க!View
26-02-22ரூபாய் 60,000 சம்பளத்தில் IIT மெட்ராஸ் கழகத்தில் வேலை 2022 - முழுமையான விவரங்களை அறிய...View
21-02-22IIT Madras வேலைவாய்ப்பு!!! ரூ. 80000/- ஊதியத்தில்.. விண்ணப்பிக்க ரெடியா?View
12-02-22இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையில் பணியிடங்கள் அறிவிப்பு! விண்ணப்பிக்க ரெடியா?View
11-02-22மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் விண்ணப்பங்கள் வரவேற்பு! ஈமெயில் மூலமாக விண்ணப்பிக்கலாம் வாங்க!View
05-02-22IIT மெட்ராஸ் வேலை வாய்ப்புகள் 2022 - அப்ளை இ-மெயில்!View

About IIT Madras:

இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை (Indian Institute of Technology Madras) தென்னிந்தியாவில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியாகும். இந்திய அரசினால் தேசிய இன்றியமையாக் கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தியாவின் தலைசிறந்த கல்விக்கூடங்களில் ஒன்றாகும். 1959-ஆம் ஆண்டு அப்போதைய மேற்கு செருமனி அரசின் பண உதவி மற்றும் நுட்ப உதவியுடன் நிறுவப்பட்டது. இந்திய நாடாளுமன்றத்தின் ஆணையால் நிறுவப்பட்ட மற்றும் நாட்டின் இன்றியமையாத கல்விக்கழகங்கள் என அறிவிக்கப்பட்ட, பொறியியல் மற்றும் நுட்பக்கல்வியில் சிறப்பான உயர்கல்வி நோக்கம் கொண்ட பதினைந்து தன்னாட்சி வழங்கப்பட்ட தொழில்நுட்ப கழகங்களில் மூன்றாவதாக நிறுவப்பட்டது.

நிறுவனத்தின் பெயர்இந்திய தொழில்நுட்பக் கழகம் – Indian Institute of Technology Madras (IIT Madras)
அதிகாரப்பூர்வ இணையதளம்www.iitm.ac.in
வேலை வகைCentral Govt Jobs 2022, Jobs in Tamil Nadu
IIT Madras AddressIndian Institute of Technology Madras, IIT P.O, Chennai-600036
நிறுவியது1959
அமைவிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
Number of courses100+
Total Faculty550

IIT Madras Jobs 2022 விண்ணப்பிக்கும் முறை என்ன?

இந்திய தொழில்நுட்பக் கழகம் ஆட்சேர்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள படிகளைப் பின்பற்றுங்கள். உங்கள் தகுதிக்கேற்ற அரசு வேலை கிடைக்க ஜாப்ஸ் தமிழ் குழுவினரின் வாழ்த்துக்கள்.

படி – 1
அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.iitm.ac.in-க்கு செல்லவும். IIT Madras Vacancy 2022 பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.

படி – 2
மேற்கூறிய இணைப்பிலிருந்தோ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்தோ IIT Madras Jobs 2022 விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.

படி – 3
IIT Madras Recruitment 2022
அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.

படி – 4
இந்திய தொழில்நுட்பக் கழகம் அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.

படி – 5
தேவைப்பட்டால் IIT Madras Jobs 2022 விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.

படி – 6
IIT Madras Vacancy 2022 பற்றிய தகவல்களையும் முடித்த பிறகு, விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும். உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

படி – 7
IIT Madras Jobs 2022 அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் / ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


✅ TAMIL NADU DISTRICT JOBS 2022:

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் வாரியாக வேலைவாய்ப்பு தகவல்களை (Tamil Nadu District Jobs 2022) தெரிந்து கொள்ள – மாவட்டங்களின் இணைப்பு பக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் வசிக்கும் மாவட்டத்தின் இணைப்பை க்ளிக் செய்து உங்கள் சொந்த ஊரில் என்ன தமிழ்நாடு அரசு வேலை (Tamilnadu Government Jobs 2022) வந்துள்ளது என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் தகுதிகேற்ப வேலையாக இருப்பின் உடனே விண்ணப்பித்து அரசாங்க வேலையில் அமருங்கள். இந்த தகவலை உங்கள் நண்பருக்கும் ஷேர் செய்து உதவுங்கள். மற்றவர்களும் பயன் பெறட்டும். நன்றி!

Government Jobs in AriyalurGovernment Jobs in ChengalpattuGovernment Jobs in Chennai
Government Jobs in CoimbatoreGovernment Jobs in CuddaloreGovernment Jobs in Dharmapuri
Government Jobs in DindigulGovernment Jobs in ErodeGovernment Jobs in Kallakurichi
Government Jobs in KancheepuramGovernment Jobs in KanyakumariGovernment Jobs in Karur
Government Jobs in KrishnagiriGovernment Jobs in MaduraiGovernment Jobs in Nagapattinam
Government Jobs in NamakkalGovernment Jobs in NilgirisGovernment Jobs in Perambalur
Government Jobs in PudukkottaiGovernment Jobs in RamanathapuramGovernment Jobs in Ranipet
Government Jobs in SalemGovernment Jobs in SivagangaiGovernment Jobs in Tenkasi
Government Jobs in ThanjavurGovernment Jobs in TheniGovernment Jobs in Tirunelveli
Government Jobs in TiruvallurGovernment Jobs in TiruvannamalaiGovernment Jobs in Tiruvarur
Government Jobs in ThoothukudiGovernment Jobs in TirupathurGovernment Jobs in Tiruppur
Government Jobs in TrichyGovernment Jobs in VelloreGovernment Jobs in Viluppuram
Government Jobs in VirudhunagarGovernment Jobs in KumbakonamTN Govt Jobs 2022

Tamilnadu Government Jobs 2022:

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நிறுவனங்களின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எந்த துறையில் வேலை செய்ய விரும்புகிறீர்களோ அந்த இணைப்பை க்ளிக் செய்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகளை அறிந்து கொள்ளுங்கள். மேலும் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைகள் பற்றிய தகவல்களை மறக்காமல் ஷேர் செய்யவும்.

For More Job Details:

கொட்டிக்கிடக்கும் அரசு வேலைவாய்ப்புகள் (Employment News in Tamil 2022). நீங்கள் விரும்புகிற மாவட்டத்தில் அல்லது மாநிலத்தில் வேலை செய்ய அறிய வாய்ப்பு! உங்களுக்கு பிடித்த துறையில் மற்றும் உங்கள் தகுதிக்கேற்ப வேலைகளை உடனே தேர்வு செய்யுங்கள். வாழ்த்துக்கள்!

இந்தியா முழுவதும் அறிவிக்கப்படும் TN Govt Jobs, Central Govt Jobs, Railway Jobs, Bank Jobs, State Govt Jobs & Engineering Jobs பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள எங்கள் சமூக வலைத்தள க்ரூப்களில் இணைந்து கொள்ளுங்கள். அனைத்து வேலைவாய்ப்பு செய்திகளையும் உடனுக்குடன் பதிவேற்றப்படும். நன்றி!

jobstamil facebook
telegram jobstamil
jobstamil twitter
jobstamil whatsapp

IIT Madras Jobs 2022 FAQs


Q1. IIT Madras முழு வடிவம் என்ன?

IIT என்பது இந்திய தொழில்நுட்ப கழகம் மெட்ராஸ் (IITM-Indian Institute of Technology Madras) ஆகும்.

Q2. IIT Madras Jobs 2022-க்கு விண்ணப்பிக்கும் முறை என்ன?

ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

Q3. How many vacancies are IIT Madras Recruitment 2022?

பல்வேறு வகையான காலியிடங்கள் அறிவிக்கப்படுகின்றன.

Q4. What is Selection Process for IITM Jobs 2022?

The Selection Procedure for Certification Verification and Interview.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button