விண்ணப்ப கட்டணம் இல்லாமல் IIT மெட்ராஸ் நிறுவனத்தில் வேலை வந்துருக்கு! லேட் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க!

மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் திட்ட அசோசியேட் வேலை
மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் திட்ட அசோசியேட் வேலை

மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT Madras -Indian Institute of Technology Madras) மாதந்திரம் சம்பளமாக ரூ.45,000 வரை வழங்கப்பகிறது. விண்ணப்பிக்க 15 டிசம்பர் 2023 முதல் 29 டிசம்பர் 2023 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. செலக்ட் ஆகரவங்க சென்னையிலேயே பணிபுரியலாம். ஈஸியா ஆன்லைன் முறையில் அப்ளை பண்ணலாம். மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிய வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.

ALSO READ : அழகப்பா பல்கலைக்கழகத்தில் நேர்காணல் முறையில் வேலை அறிவிப்பு! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா?

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம் விவரம் : விண்ணப்ப கட்டணம் எதுவும் தேவையில்லை.

காலியிடங்கள் : காலியாக உள்ள 02 இடத்தை நிரப்பவுள்ளது.

கல்வித்தகுதி : BE/B.Tech முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலை பெயர் : திட்ட அசோசியேட் (Project Associate) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யவுள்ளனர்.

மேலே உள்ள வேலைவாய்ப்பை பற்றி தெரிந்து கொள்ள Official Notification-யை டவுன்லோட் செய்து முழுமையாக அறிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிக்க தேவையான Apply லிங்க் க்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top