சற்றுமுன் TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 5 நாட்களில் விடைக்குறிப்பு வெளியீடு!

Tamil Nadu Public Service Commission

நேற்று (மே 21) குரூப் 2 & 2A தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில், இன்று முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

TNPSC Important Announcement 2022

Important announcement recently made by TNPSC! Answer key release in 5 days!

LATEST NEWS

மே 21 ஆம் தேதி நடைபெற்ற குரூப் 2 & 2ஏ தேர்வில் எந்த ஒரு கேள்வியும் தவறானது அல்ல என்று டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது. இத்தேர்வின் கேள்வி, மொழிபெயர்ப்பு, ஆப்ஷன்களில் எந்த தவறும் கிடையாது. இந்த தேர்வுக்கான விடைக்குறிப்புகளை (ANSWER KEY 2022) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய வலைதளத்தில் 5 நாட்களில் வெளியிடப்படும். இவ்விடைக்குறிப்பு மீது தேர்வர்கள் தங்களுடைய ஆட்சேபனைகளை வழங்க ஒருவாரம் கால அவகாசம் வழங்கப்படும். வல்லுனர் குழு கூடி ஆட்சேபனைகளை பரிசீலனை செய்து இறுதி விடைகள் உறுதி செய்யப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


TODAY’S GOVERNMENT JOBS 2022:

Leave a Reply

Your email address will not be published.

Back to top button