முக்கிய செய்தி வெளியானது – மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை…. உடனே விண்ணப்பியுங்கள்!!!

Important news has been released - Thousand rupees scholarship for students .... Apply now !!!

BREAKING NEWS:

முக்கிய செய்தி வெளியானது - மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை.... உடனே விண்ணப்பியுங்கள்!!!

CURRENT AFFAIRS 2021

சற்று முன் தேசிய வாழ்வாதார சேவை மையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு பொது அறிவு, தன்னறிவு சோதனை, கணினி அடிப்படை பயன்பாடு போன்ற திறன் பயிற்சிகளுடன் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

உதவித்தொகை பெற நினைக்கும் மாணவர்கள் 18 வயது முதல் 27 வயதிற்கு உட்பட்ட மாணவர்களாக இருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்களை நவம்பர் 30-ஆம் தேதி வரை சென்னையில் உள்ள தேசிய வாழ்வாதார சேவை மையத்தில் இலவசமாக பெற்று கொள்ளுங்கள்.

டிஎன்பிஎஸ்சி எக்ஸாம் எழுத போறீங்களா? இலவச பயிற்சி உங்களுக்காக!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button