RRB Group D Phase 2 தேர்வுக்கான நகர அறிவிப்பு பற்றிய முக்கிய செய்தி வெளியீடு! உடனே பாருங்க!

RRB Group D Exam City Intimation 2022

RRB Group D Phase 2 City Intimation 2022: RRB குரூப் D தேர்வுகள் மூலம் பணியாளர்களை தேர்வு செய்கிறது. இந்த குரூப் D தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, 17 ஆகஸ்ட் 2022 முதல் 25 ஆகஸ்ட் 2022 வரை நடைபெறும் CBT 1 தேர்வுக்கான RRB குரூப் D தேர்வு நகர அறிவிப்பு இணைப்பை RRB 09 ஆகஸ்ட் 2022 அன்று காலை 10.00மணிக்கு அனைத்து RRB-களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிட்டது மற்றும் RRB Group D Phase 2 தேர்வு 26 ஆகஸ்ட் 2022 முதல் 08 செப்டம்பர் 2022 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த Phase 2 தேர்வு நடைபெறப்போகும் இடம் நாளை (18 ஆகஸ்ட் 2022) மதியம் 12 மணிக்கு செயல்படுத்தப்படும். விண்ணப்பதாரர்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருப்பதால், RRB குரூப் D தேர்வு 2022 பல்வேறு RRCகளை குழுவாக பல மாற்றங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

Phase 1 தேர்வுகள் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. RRB குரூப் D நகர தகவல் சீட்டைப் டவுன்லோட் செய்ய, வேட்பாளர்கள் தங்கள் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை (User Name & Password) உள்ளிட வேண்டும்.

RRB Group D Exam City Intimation 2022 Link Out

மேலும் விண்ணப்பதாரர்கள் தங்கள் RRB குரூப் D தேர்வுக்கான நகர அறிவிப்பு & தேதியை எவ்வாறு அறிவது என, கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

RRB Group D 2022 How to Check Exam City and Date:

படி 1: முதலில், இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.indianrailways.gov.in கிளிக் பண்ணவும்.

படி 2: RRB Portal-ஐ திறக்கவும்.

படி 3: Home Page இருக்கும் RRB Group D Phase 2 தேர்வு நகரம் மற்றும் தேதி இணைப்பைக் கிளிக் செய்யவும்.

படி 4: RRB Group D Phase 2 ரெஜிஸ்டர் நம்பர் போன்ற விவரங்களை சமர்பிக்கவும்.

படி 5: ரயில்வே குரூப் டி தேர்வு தேதி & தேர்வு நகர அறிவிப்பை சரிபார்த்து பதிவிறக்கம் செய்யவும்.

படி 6: Phase 2 தேர்வு எழுத போகும் நகரம் மற்றும் தேர்வுக்கான தேதி தகவலை பிரிண்ட் அவுட் எடுத்துகொள்ளவும்.


Tamilnadu Government Jobs 2022:

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நிறுவனங்களின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எந்த துறையில் வேலை செய்ய விரும்புகிறீர்களோ அந்த இணைப்பை க்ளிக் செய்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகளை அறிந்து கொள்ளுங்கள். மேலும் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைகள் பற்றிய தகவல்களை மறக்காமல் ஷேர் செய்யவும்.

Trending Govt Jobs in Tamilnadu2021

✅ For More Job Details:

கொட்டிக்கிடக்கும் அரசு வேலைவாய்ப்புகள் (Employment News in Tamil 2022). நீங்கள் விரும்புகிற மாவட்டத்தில் அல்லது மாநிலத்தில் வேலை செய்ய அறிய வாய்ப்பு! உங்களுக்கு பிடித்த துறையில் மற்றும் உங்கள் தகுதிக்கேற்ப வேலைகளை உடனே தேர்வு செய்யுங்கள். வாழ்த்துக்கள்!

district district 2

✅ Here are the links to always stay with Jobs Tamil:

இந்தியா முழுவதும் அறிவிக்கப்படும் TN Govt Jobs, Central Govt Jobs, Railway Jobs, Bank Jobs, State Govt Jobs & Engineering Jobs பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள எங்கள் சமூக வலைத்தள க்ரூப்களில் இணைந்து கொள்ளுங்கள். அனைத்து வேலைவாய்ப்பு செய்திகளையும் உடனுக்குடன் பதிவேற்றப்படும். நன்றி!

jobstamil facebook
telegram jobstamil
jobstamil twitter
jobstamil whatsapp

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!