ஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு…!

In a single day, so many people are affected by Corona-Covid 19 Cases

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக கட்டுக்குள் வந்துள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வந்தது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த தினசரி பாதிப்புகள் சமீபத்தில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இதையடுத்து, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவை பொறுத்த வரையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 500-க்கும் கீழ் குறைந்து 275 ஆக உள்ளது. இந்நிலையில், நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.46 கோடியாக உயர்ந்துள்ளது.

1. மொத்த பாதிப்பு எண்ணிக்கை – 4,46,72,913

2. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை – 5,30,624

3. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – 4,41,37,617

4. தற்பொழுதுவரை சிகிச்சையில் இருப்பபவர்களின் எண்ணிக்கை – 4,672

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here