Today Political News 2023

தமிழகத்தில் உள்ள அரசு அனுமதி பெறாமல் வீட்டுமனை அமைந்துள்ள பகுதிகளில் சாலைகள் குறித்த அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையான அனுமதி பெறாத வீட்டுமனை பகுதிக்கு நிதி ஒதுக்கும் அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.
Also Read>> மக்களவை தேர்தலில் இந்த முறை பா.ஜ.க. படுதோல்வி தான் அடையும்! புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி…!
இந்நிலையில், உயர்நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பில், அரசு ஒரு திட்டத்துக்கு நிதி ஒதுக்கும் போது, அதற்கான வழிமுறைகளை வகுத்துள்ளது. மேலும், அதன் விதிமுறைகளை மீறும் எந்த அதிகாரிகள் மீதும் விதிமுறைகளின் படி நடவடிக்கை எடுக்கலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.