வருமான வரித்துறையில் ஒரு சூப்பரான வேலை வெளியீடு! 10th, 12th படிச்சவங்க மாதம் 1,42,400 சம்பளம் வாங்கலாம்!

வருமான வரித்துறையில் ஸ்டெனோகிராபர் வேலை
வருமான வரித்துறையில் ஸ்டெனோகிராபர் வேலை

Income Tax Department -வருமான வரித்துறையில் நீங்களும் பணிபுரிய வேண்டுமா? 55 ஸ்டெனோகிராபர், எம்டிஎஸ், ப்ராஜெக்ட் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப், வரி உதவியாளர் (Stenographer, MTS, Project Multi Tasking Staff , Tax Assistant) பணியிடங்களை நிரப்ப உத்தரவு வெளியீடு. தேர்ச்சி பெற்றவர்கள் ஜெய்ப்பூரில் பணிபுரியலாம். கல்வித்தகுதியாக 10th, 12th, Any Degree படித்திருக்க வேண்டும்.

ALSO READ : எக்ஸாம் இல்லாமல் விண்ணப்பிக்கலாம்! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் 12th படித்தவர்களும் வேலை ரெடி!

மேற்கண்ட வேலைவாய்ப்புக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது 18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் ஏதுமில்லை. மாதச் சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.1,42,400 வரை தராங்கலாம். தேர்வு முறையானது நேர்காணல் முறையில் நடைபெறும். விண்ணப்பிக்க 12 டிசம்பர் 2023 முதல் 16 ஜனவரி 2024 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலை பற்றிய முழுமையான விவரங்களுக்கு Shorts Notification link மற்றும் Full Notification link ஆகிய இரண்டு அறிவிப்பை பயன்படுத்தி தெரிந்துக் கொள்ளுங்கள். தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க Apply Link -யை பயன்படுத்தி விண்ணப்பியுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top