IIFCL-இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2019-2020

India Infrastructure Finance Company Limited Jobs

IIFCL-இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2019-2020 (IIFCL-India Infrastructure Finance Company Limited). 08 உதவி மேலாளர்-Assistant Manager பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.iifcl.org விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 31 டிசம்பர் 2019. India Infrastructure Finance Company Limited Jobs மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2019-2020

India Infrastructure Finance Company Limited Jobs

நிறுவனத்தின் பெயர்: இந்தியா உள்கட்டமைப்பு நிதி நிறுவனம் லிமிடெட் (IIFCL-India Infrastructure Finance Company Limited)
இணையதளம்: www.iifcl.org
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
பணி: உதவி மேலாளர்-Assistant Manager
காலியிடங்கள்: 08
கல்வித்தகுதி: B.Tech, MBA, PGDBM, PGDM, CA, Law Graduate, Post Graduate
வயது: 30 வருடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.64,000/-
பணியிடம்: புது டெல்லி-New Delhi
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31 டிசம்பர் 2019

NIEPMD மத்திய அரசு நிறுவனத்தில் பல்வேறு வகையான பணிகள்!!!

விண்ணப்ப கட்டணம்:

ஜெனரல் / ஓபிசி பொது வேட்பாளர்: ரூ.500/-
எஸ்சி / எஸ்டி / ஓபிசி / ஈடபிள்யூஎஸ் / பெண்கள் & பிடபிள்யூடி: கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் IIFCL இணையதளம் (www.iifcl.org) மூலமாக விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 10 டிசம்பர் 2019
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31 டிசம்பர் 2019

முக்கியமான இணைப்புகள்:

IIFCL Advertisement Details
IIFCL Application Form

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button