மத்திய அரசு வேலைகள்10ஆம் வகுப்பு8-ஆம் வகுப்புஅஞ்சல் துறை பணிகள்இந்தியா முழுவதும்

8, 10வது படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் 644 வேலைவாய்ப்புகள் 2020

India Post Recruitment 2020

இந்தியா போஸ்ட் வேலைவாய்ப்பு 2020: இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு 2020-21-இல் வெளியிடப்படும் சமீபத்திய மற்றும் வரவிருக்கும் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இங்கே உடனுக்குடன் பதிவேற்றப்படும். இந்தியா முழுவதும் அஞ்சல் துறையில் வேலை தேடுபவர்களுக்கான அறிய வாய்ப்பு. Post Office Jobs 2020. இந்திய அஞ்சல் துறை, இந்தியா போஸ்ட், தபால் துறை என்றும் கூறப்படுகிறது.

இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு 2020, தேர்வு முடிவுகள், தேதிகள், அட்டவணைகள் போன்றவற்றைப் பற்றிய கூடுதல் விவரங்களையும் புதுப்பித்தல்களையும் இந்த பக்கத்தில் காணலாம். India Post Recruitment வேலையில் சேர உடனே விண்ணப்பிக்கவும்.

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் Post Office Recruitment வேலைக்கு ஆன்லைன் மூலமாகவும் ஆஃப்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்புகள் 2020 (India Post Office). 644 Gramin Dak Sevaks (GDS), பணியாளர்கள் கார் இயக்கி – Staff Car Driver, Multi-Tasking Staff பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.indiapost.gov.in விண்ணப்பிக்கலாம். India Post Recruitment 2020 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்புகள் 2020

India Post Recruitment 2019

India Post Recruitment 2020

 

நிறுவனத்தின் பெயர்: இந்திய அஞ்சல் துறை (India Post Office)

இணையதளம்: www.indiapost.gov.in

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்


பணி – 01

பணி: Postal Assistant / Sorting Assistant, Postman / Mail Guard, MTS
காலியிடங்கள்: 58
கல்வித்தகுதி: 10th, 12th 
வயது: 22.06.2020 தேதியின்படி முறையே 18 மற்றும் 35 ஆண்டுகள்
சம்பளம்: மாதம் ரூ.18,000 – 81,100/-
பணியிடம்: ஹரியானா – Haryana
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்து தேர்வு
தொடக்க தேதி: 10 ஜூலை 2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30 ஜூலை 2020

முக்கியமான இணைப்புகள்:

India Post Office Advertisement Details

Application Form


பணி – 02

பணி: Postal Assistant/ Sorting Assistant, Postman/ Mail Guard and MTS
காலியிடங்கள்: 144
கல்வித்தகுதி: 10th, 12th 
வயது: 22.06.2020 தேதியின்படி முறையே 18 மற்றும் 35 ஆண்டுகள்
சம்பளம்: மாதம் ரூ.18,000 – 81,100/-
பணியிடம்: அகமதாபாத், குஜராத் – Ahmedabad, Gujarat
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்து தேர்வு
தொடக்க தேதி: 10 ஜூலை 2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31 ஜூலை 2020

முக்கியமான இணைப்புகள்:

India Post Office Advertisement Details

Application Form


பணி – 03

பணி: Gramin Dak Sevaks (GDS)
காலியிடங்கள்: 442
கல்வித்தகுதி: 10th
வயது: 18 மற்றும் 40 ஆண்டுகள்
சம்பளம்: மாதம் ரூ.10,000 – 14,500/-
பணியிடம்: ஜம்மு & காஷ்மீர் – Jammu & Kashmir
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்து தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்: 05 ஆகஸ்ட்  2020
விண்ணப்ப கட்டணம்: ரூ. 100/-

முக்கியமான இணைப்புகள்:

India Post Office Advertisement Details

Application Form


இந்திய அஞ்சல் துறை:

நிறுவனத்தின் பெயர் இந்திய அஞ்சல் துறை (India Post Office)
இணையதளம் www.indiapost.gov.in
வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள்
அமைப்பு (Formed) 1 அக்டோபர் 1854; 165 ஆண்டுகளுக்கு முன்னர்
ஆட்சி எல்லை இந்தியா
தலைமையகம் தாக் பவன், சன்சாத் மார்க், புது தில்லி
பணியாளர்கள் 433,417 (மார்ச் 2017)
Parent Ministry Ministry of Communications

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்

8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

வங்கி வேலைகள் 2020

டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020

இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020

அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020

பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு

Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்


எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

இந்தியா போஸ்ட் என்றால் என்ன?

இந்திய அஞ்சல் துறை ‘இந்தியா போஸ்ட்’ (India Post) என்ற பெயரில் செயல்படுகிறது. இது இந்திய அரசினால் செயல்படுத்தப்படும் அஞ்சல் சேவை. இந்திய அஞ்சல் துறை பல வழிகளில் மக்களுக்குச் சேவை செய்து வருகிறது. நாட்டின் எந்த இடத்திலிருந்தும் எந்த இடத்திற்கும் அதிகபட்சமாக நான்கு நாட்களுக்குள் கடிதங்கள் பட்டுவாடா செய்யப்படுகிறது.

இந்திய அஞ்சல்துறையில் மொத்தம் எத்தனை அலுவலகங்கள்?

இந்திய அஞ்சல்துறை மொத்தம் 154,000 அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய அஞ்சல் துறையாகும்.

இந்திய அஞ்சல் துறையில் மொத்த ஊழியர்கள்?

இந்திய அஞ்சல் துறையில் மொத்தம் 593,878 (2001ம் வருடத்தின் படி) ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 10,264 அஞ்சலகங்கள் உள்ளன.

அஞ்சல் அலுவலகங்களின் வகைகள் என்ன?

இந்தியாவில் உள்ள அஞ்சல் அலுவலகங்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்படுகிறது.

தலைமை அஞ்சல் அலுவலகங்கள்

துணை அஞ்சல் அலுவலகங்கள்

புற உறுப்பான துணை அஞ்சல் அலுவலகங்கள்

புற உறுப்பான கிளை அஞ்சல் அலுவலகங்கள்

இந்திய அஞ்சல் துறையின் பலதரப்பட்ட சேவைகள் என்ன?

அஞ்சல் தலைகள் விற்பனை, அஞ்சல் அட்டை மற்றும் கடிதஉறைகள் விற்பனை செய்யப்படுகிறது.

பதிவு அஞ்சல்கள் (Registered post) அனுப்பப்படுகிறது.

அஞ்சல் மூலம் பணம் (Money order) அனுப்பப்படுகிறது.

அஞ்சல் மூலம் பொருட்கள் (Booking parcels) அனுப்பப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அஞ்சல் சேவைகள்.

2009 ஆண்டில் தொடங்கப்பட்ட லாஜிஸ்டிக் சேவை மூலம் வீட்டு உபயோகப் பொருட்கள் அனுப்பப்படுகிறது.

1986 முதல் விரைவு அஞ்சல் சேவை மூலம் 35 கிலோ எடை வரையிலான பொருட்களுக்களை அனுப்பலாம்.

‘ட்ராக் மற்றும் ட்ரேஸ்’ மூலம் பதிவு செய்யப்பட்ட கடிதம், பொருட்கள் பற்றய விவரத்தை அறியலாம்.

மின்னணு அஞ்சல்

செயற்கைக் கோள் வழியில் பணவிடை அனுப்பும் வசதி

புத்தகங்கள் விற்பனை செய்தல்

இணைய வழி பில் தொகை செலுத்தல்

Tags

Leave a Reply

Back to top button
Close