விண்ணப்ப கட்டணம் இல்லை! தேர்வு எழுதவும் தேவையில்லை! IARI நிறுவனத்தில் வேலை ரெடி!

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் திட்ட அசோசியேட் வேலை
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் திட்ட அசோசியேட் வேலை

IARI நிறுவனத்தின் வேலைக்கு விண்ணப்பதாரர்களை ஆன்லைன் முறையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் . அதிகாரப்பூர்வ இணையதளமான (https://www.iari.res.in) இலிருந்து முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து ([email protected]) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டும்.

ALSO READ : ஒரு குட் நியூஸ்! (UIDAI) இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் ஒரு சூப்பர் வேலை வந்துருக்கு!

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (IARI -Indian Agricultural Research Institute) காலியாக உள்ள 03 (Project Associate, Skilled Helper) திட்ட அசோசியேட், திறமையான உதவியாளர் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆட்சேர்ப்புக்கான கல்வித் தகுதி 10th, Master Degree. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 30 நவம்பர் 2023 முதல் 13 டிசம்பர் 2023 வரை விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் புதுதில்லியில் பணியமர்த்தப்படுவார்கள். மாதம் ரூ.20,357 முதல் ரூ.35,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

Indian Agricultural Research Institute வேலைவாய்ப்புக்கு அப்ளை பண்ண Apply Link மூலம் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top