வெயிட் பண்ணது போதும்! இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நேரடி நேர்காணல் முறையில் வேலை அறிவிப்பு!

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் SRF வேலை
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் SRF வேலை

மத்திய அரசாங்க வேலைக்கு போக வேண்டுமா? (IARI -Indian Agricultural Research Institute) இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள 04 SRF பணியிடங்களை நிரப்ப உத்தரவு வெளியீடு. விண்ணப்பித்தவர்கள் புது தில்லியில் பணிபுரியலாம். இந்த வேலைக்கு Master Degree படித்திருந்தால் போதும். விண்ணப்பிக்க வேண்டியது கிடையாது. 28 டிசம்பர் 2023 அன்று நேர்காணல் நடைபெறவுள்ளது. 31-01-2024 இன் படி குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

ALSO READ : எக்ஸாம் கிடையாது! சென்னையில் வேலை! அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வெளியீடு!

மாதச் சம்பளமாக ரூ.31,000 சம்பளம் வழங்கப்படும். இப்பணிக்கு நேரடி நேர்காணல் முறையில் நடைபெறவுள்ளத்தால், தகுந்த தேதியில் மறக்காமல் கலந்து கொள்ளுங்கள். நேர்காணல் நடைபெறும் இடம் Division of Agricultural Economics, ICAR-IARI, Pusa Campus, New Delhi-110012.

மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பினால் முதலில் Notification link -யை பாருங்கள். அப்ளை பண்ண Application Form -யை டவுன்லோட் செய்து கலந்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top