ஆரம்ப சம்பளமே ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை தராங்கலாம்! இந்திய விமானப்படையில் வேலை செய்ய நீங்க ரெடியா?

இந்திய விமானப்படையில் SSC அதிகாரி வேலை
இந்திய விமானப்படையில் SSC அதிகாரி வேலை

ஒரு குட் நியூஸ். நீங்க எதிர்பாத்த வேலை வந்தாச்சி. Indian Air Force -இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 317 SSC அதிகாரி (SSC Officer) பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. கல்வித்தகுதியாக Any Degree, BE/B.Tech பட்டப்படிப்புகள் படித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை சம்பளம் தராங்கலாம். உங்க விருப்பம் போல் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணிபுரியலாம்.

ALSO READ : என்னாது மாதம் ரூ.2,10,000 சம்பளமா? வந்தாச்சி பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை!

இந்த பணிக்கு மொபைல் மூலமாக ஈஸியா அப்ளை பண்ணலாம். விண்ணப்பிக்கும் நாள் 04 டிசம்பர் 2023 முதல் 30 டிசம்பர் 2023 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு குறைந்தபட்சம் 20 முதல் 26 வரை இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் முறை ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் முறைகளில் தேர்வு செய்யப்படும். விண்ணப்ப கட்டணம் கிடையாது.

மேலும் இந்த வேலைவாய்ப்பை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள Official Notification -யை பயன்படுத்தி தெரிந்துக்கொள்ளுங்கள். விண்ணப்பிக்க Apply Link மூலம் தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பித்து பயன்பெறுங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top