Any Degree

இந்திய ராணுவத்தில் 152 பணியிடங்கள்

இந்திய ராணுவத்தில் 152 பணியிடங்கள்: Indian Army 152 Junior Commissioned Officers (Religious Teacher) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.joinindianarmy.nic.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 29.10.2019. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இந்திய ராணுவத்தில் 152 பணியிடங்கள்

indian army  job recruitment 2019
indian army job recruitment 2019

நிறுவனத்தின் பெயர்: இந்திய ராணுவம்

இணையதளம்: www.joinindianarmy.nic.in

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

பணி: Junior Commissioned Officers (Religious Teacher)

காலியிடங்கள்: 152

கல்வித்தகுதி: Graduate

வயது: 25 – 34 Years

பணியிடம்: இந்தியா முழுவவதும்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 29.10.2019

இந்திய உணவு கழகத்தில் 330 வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து 29.10.2019 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்

முக்கிய தேதி:

அறிவிப்பு தேதி: 30.09.2019
கடைசி தேதி: 29.10.2019

முக்கியமான இணைப்புகள்:

Indian Army official notification PDF

Indian Army Apply Online

மேலும் முக்கியமான தகவல்:

Diploma & ITI வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019-2020
பொறியியல் (Engineering) வேலைவாய்ப்பு
பட்டப்படிப்பு (Any Graduate) வேலைவாய்ப்பு 2019-2020
8th,10th,12ஆம் வகுப்பு வேலைவாய்ப்பு 2019-2020
வங்கியில் வேலைவாய்ப்பு 2019

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker